Home Tags பிரெக்சிட்

Tag: பிரெக்சிட்

பிரெக்சிட் : 3-வது முறையாக பிரிட்டன் நாடாளுமன்றம் நிராகரித்தது

இலண்டன் - ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக் கெடு நேற்று வெள்ளிக்கிழமை மார்ச் 29-ஆம் தேதியோடு முடிவடைந்த நிலையில், பிரதமர் தெரெசா மே கொண்டுவந்த வெளியேற்றத் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்றாவது...

பிரெக்சிட்: நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் பிரிட்டன் நாடாளுமன்றம்!

பிரிட்டன்: பிரிட்டன் பிரதமர் தெரெசா மே தலைமைக்கு எதிரானதாக பார்க்கப்படும் பிரெக்சிட் மசோதாவிற்கு ஆதரவாக 329 வாக்குகளும், எதிராக 302 வாக்குகளும் பதிவாகி உள்ள வேளையில், பிரட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தை தங்களின்...

பிரெக்சிட் : பிரிட்டனின் சிக்கல் தொடர்கிறது

இலண்டன் - நேற்று புதன்கிழமை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் வரைதிட்டம் எதுவும் இல்லாம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என முன்மொழியப்பட்ட தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்தனர். இந்தத் தீர்மானத்தை 308...

தெரெசா மே பிரெக்சிட் திட்டம் மீண்டும் நிராகரிப்பு

இலண்டன் - நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பிரிட்டிஷ் பிரதமர் தெரெசா மே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான வழிமுறைகள் அடங்கிய மாற்றுத் திட்டம் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களால்...

பிரெக்சிட் : பிரிட்டன் கார் திட்டத்தை இரத்து செய்கிறது நிசான்

இலண்டன் - பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதால் ஏற்படப் போகும் தாக்கத்தின் ஒரு முன்னோடியாக இங்கிலாந்தில் புதிய இரகக் கார் ஒன்றைத் தயாரிக்கும் தனது திட்டத்தை ஜப்பானின் நிசான் (Nissan)...

பிரெக்சிட் குழப்பம் : “மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துங்கள்”

இலண்டன் - பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் திட்டத்தில் மீண்டும் குழப்பமும், முட்டுக்கட்டைகளும் ஏற்பட்டிருக்கின்றன. நேற்று செவ்வாய்க்கிழமை கூடிய பிரிட்டன் நாடாளுமன்றம் தெரெசா மேயின் பிரெக்சிட் வெளியேற்றத் திட்டத்தை நிராகரித்து, தாங்கள்...

432 : 202 – தெரெசா மேயின் பிரெக்சிட் மசோதா நிராகரிப்பு

இலண்டன் - கடந்த 18 மாதங்களாக நடத்தி வந்த தீவிரப் பேச்சுவார்த்தைகளை அடுத்து பிரிட்டிஷ் பிரதமர் தெரெசா மே நேற்று சமர்ப்பித்த பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பரிந்துரைகள் அடங்கிய...

பிரெக்சிட் – ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு

இலண்டன் - உலக நாடுகளின் கண்களும், அனைத்து ஊடகங்களின் கவனமும் இன்று செவ்வாய்க்கிழமை இலண்டன் நோக்கியே திரும்பியிருக்கும் என்பதில் ஐயமில்லை. காரணம், பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான மசோதா தயாரிக்கப்பட்டு...

தெரசா மே நம்பிக்கை வாக்கெடுப்பில் 83 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி

இலண்டன் - நேற்று நடைபெற்ற பிரிட்டனின் பிரதமர் தெரசா மே (படம்) தலைமைத்துவம் மீதான கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் 83 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். இரண்டு மணி...