Home Tags ரோபர்ட் குவோக்

Tag: ரோபர்ட் குவோக்

மகாதீரைச் சந்தித்தார் ரோபர்ட் குவோக்

புத்ரா ஜெயா - மலேசியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான ரோபர்ட் குவோக் பொதுவாக எந்த அரசியல் சர்ச்சையிலும் சிக்காதவர். ஆனால் 14-வது பொதுத் தேர்தலில் பல்வேறு காரணங்களுக்காக சர்ச்சைகளின் நாயகனாகத் திகழ்ந்தார். இன்னும் சொல்லப்...

நஸ்ரிக்கு எதிராக மசீச நடவடிக்கை – லியாவ் அறிவிப்பு!

கோலாலம்பூர் - கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக்குக்கு எதிராகக் கருத்துக் கூறிய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் மீது மசீச தக்க நடவடிக்கை எடுக்கும் என அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ...

“ரோபர்ட் குவோக் கட்டுரைகளை அகற்றுங்கள்” – மலேசியா டுடே இணையத் தளத்துக்கு கட்டளை

புத்ரா ஜெயா – இணையத் தளங்களின் உள்ளடக்கங்களைக் கண்காணிக்கும் மலேசிய தொடர்பு மற்றும் பல்ஊடக ஆணையம் மலேசியா டுடே என்ற இணையத் தளத்தில் இடம் பெற்ற ரோபர்ட் குவோக் குறித்த சர்ச்சைக்குரிய 3...

அமைச்சரவைக் கூட்டத்தில் மோதலா? அது இரகசியம் என்கிறார் நஸ்ரி

கோலாலம்பூர் – கடந்த புதன்கிழமை (28 பிப்ரவரி 2018) அமைச்சரவைக் கூட்டத்தில் ரோபர்ட் குவோக் விவகாரத்தில் கடுமையான மோதல்கள் ஏற்பட்டன என வெளியாகியிருக்கும் செய்திகள் குறித்து கருத்து ஏதும் கூற முடியாது என...

“நஸ்ரி ஆணவமாகவும், நன்றியின்றியும் நடந்து கொள்கிறார்”

கூச்சிங் – ரோபர்ட் குவோக் மற்றும் அமைச்சர் நஸ்ரி இடையிலான சர்ச்சைகள் தேசிய முன்னணி கட்சிகளுக்கிடையே கருத்து மோதல்களின் மையப் புள்ளியாக தொடர்ந்து நீடித்து வருகின்றன. தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சியான எஸ்பிடிபி எனப்படும்...

ரோபர்ட் குவோக் விவகாரம்: அமைச்சரவைக் கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதங்களா?

புத்ரா ஜெயா – நேற்று புதன்கிழமை நடைபெற்ற வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் மலேசியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக் விவகாரம் தொடர்பில் அம்னோ மற்றும் மசீச அமைச்சர்களுக்கு இடையே அனல் பறக்கும்...

ரோபர்ட் குவோக்கைத் தற்காக்கும் நஜிப்பின் தம்பி!

கோலாலம்பூர் - அண்மைய சில நாட்களாக பலத்த சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது மலேசியாவிலேயே மிகப் பெரிய கோடீஸ்வரரான ரோபர் குவோக் மீதான விவகாரம். எதிர்க்கட்சிகளுக்கும், அரசாங்கத்திற்கு எதிரான சில ஊடகங்களுக்கும் ரோபர்ட் குவோக் ஆளும் தேசிய முன்னணி...