Home Tags நக்மா

Tag: நக்மா

கமல் – நக்மா சந்திப்பு: காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பா?

சென்னை - அண்மைய காலமாக நடிகர் கமல்ஹாசன், அரசியல் குறித்து கடுமையான விமர்சனங்களை தனது டுவிட்டர் மூலமாகப் பதிவு செய்து வருகின்றார். அதேவேளையில், தான் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும், அவ்வப்போது அரசியல் குறித்து...

“எத்தனை வருஷம் இதையே சொல்லிக் கொண்டிருப்பார்” – ரஜினி குறித்து நக்மா கருத்து!

சென்னை - நேற்று சென்னையில் தனது ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, தான் அரசியலுக்கு வருவது ஆண்டவனின் கையில் தான் இருக்கிறது என்று தெரிவித்தார். மேலும், சில அரசியல்வாதிகள் தனது பெயரைச் சொல்லி, தான் இன்னாருக்கு...

குஷ்பு – நக்மா இடையில் பனிப்போரா? – திருநாவுக்கரசர் விளக்கம்!

சென்னை - காங்கிரஸ் நிர்வாகிகளான குஷ்புவுக்கும், நக்மாவுக்கும் இடையில் பனிப்போர் நிலவி வருவதாகவும், அவர்களுக்குள் மோதல் இருப்பதாகவும் ஊடகங்களில் வெளியான செய்தியை மறுத்துள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்...

தமிழ் பேசமுடியாமல் பிரச்சாரத்தில் உளறிய நடிகை நக்மா! (காணொளியுடன்)

சென்னை - மயிலாப்பூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கராத்தே தியாகராஜனுக்கு ஆதரவாக நடிகை நக்மா நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தமிழை சரியாக உச்சரிக்க முடியாமல், என்ன சொல்வதென தெரியாமல் நடிகை நக்மா உளறிக்கொட்டியுள்ளார். நக்மா...

“திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யத் தயார்” – நக்மா அறிவிப்பு!

சென்னை - காங்கிரஸ் தலைமை அனுமதித்தால், எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், எந்தத் தொகுதியிலும் போட்டியிடத் தயார் என்று கிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா அறிவித்துள்ளார். திமுக விரும்பும் பட்சத்தில் அவர்களது வேட்பாளர்களை ஆதரித்து...

யாரும் என்னை முத்தமிடவில்லை, யாரையும் நான் அடிக்கவில்லை – நக்மா!

சென்னை, ஏப்ரல் 5 - யாரும் என்னை முத்தமிடவில்லை, யாரையும் நான் கன்னத்தில் அறையவில்லை என மீரட் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நக்மா தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் மீரட் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக...

இந்தியத் தேர்தல்: கவனிக்கப்படும் வேட்பாளர்கள் # 4 – முத்தத்தால் பிரபலமான நக்மா –...

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} ஏப்ரல் 4 - தேர்தல் களத்தில் பிரச்சாரச் சத்தங்களால் சில வேட்பாளர்கள் பிரபலமாவதுண்டு. ஆனால் முத்தங்களால் பிரபலமாகியுள்ள கிளுகிளுப்பான வேட்பாளர்...

முத்தமிட முயன்றால் யாராக இருந்தாலும் அடிப்பேன் – நக்மா!

டெல்லி, ஏப்ரல் 4 - நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நடிகை நக்மா, தனக்கு முத்தமிட முயன்றால், யாராக இருந்தாலும் அடிப்பேன் என்று ஆவேசமாக கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் காங்கிரஸ்...

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சர்மா, நக்மாவிற்கு முத்தம் கொடுத்தார் – நக்மா அதிர்ச்சி!

ஹர்ப்பூர், மார்ச் 24 - உத்தர பிரதேசத்தில், தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற, நடிகை நக்மாவிடம், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ.பி. மீரட் நாடாளுமன்றத் தொகுதியில்,...

காங்கிரஸ் பிரமுகருக்கு அனுமதி மறுப்பு – மனு தாக்கல் செய்யாமல் திரும்பினார் நடிகை நக்மா!

மீரட், மார்ச் 23 - உத்தரபிரதேசத்தில் நடிகை நக்மாவுடன் வந்த காங்கிரஸ் பிரமுகருக்கு போலீசார் அனுமதி தர மறுத்ததால் நடிகை நக்மா மனுதாக்கல் செய்ய முடியாமல் திரும்பினார். உத்தரபிரதேசத்தில் மீரட் நாடாளுமன்றத் தொகுதியில்...