Home Tags பிரபுதேவா

Tag: பிரபுதேவா

திரைவிமர்சனம்: மெர்குரி – இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்கும் மிரட்டலான திரைப்படம்!

கோலாலம்பூர் - இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு முன்பாக, உலக அளவில் மெர்குரி தொழிற்சாலைகளின் மூலம் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அறிய வேண்டியது அவசியம். அப்போது தான் சொல்லப்படும் கதையை உங்களால் தொடர்பு...

‘மெர்க்குரி’ – கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் பிரபுதேவா மிரட்டும் முன்னோட்டம்

சென்னை - திரைப்படங்கள் வெளியிடப்பட முடியாத சூழல் தமிழ்த் திரையுலகிற்கு ஏற்பட்டாலும், தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ்ப்படங்களின் வெளியீட்டு தேதிகள் அறிவிக்கப்படுவதோடு, பட முன்னோட்டங்களும் (டிரெய்லர்) வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பிரபுதேவாவின் நடிப்பில் அடுத்து...

திரைவிமர்சனம்: “குலேபகாவலி” – கலகல நகைச்சுவைப் பயணம்!

கோலாலம்பூர் – பொங்கலுக்கு போட்டியிடும் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்களான ‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் ‘ஸ்கெட்ச்’ படங்களோடு துணிந்து போட்டியில் இறங்குவோம் என எந்தத் தைரியத்தில் பிரபுதேவா களத்தில் குதித்தார் என...

ஒரே நாளில் 3 முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளியீடு: வசூலை அள்ளப்போவது யார்?

கோலாலம்பூர் - வரும் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் திருநாளை முன்னிட்டு, இன்று வெள்ளிக்கிழமை விக்ரம் நடித்திருக்கும் 'ஸ்கெட்ச்', சூர்யா நடித்திருக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்', பிரபுதேவா நடித்திருக்கும், 'குலேபகாவலி' ஆகிய மூன்று படங்கள் திரைக்கு...

பிரபுதேவா நடிப்பில் ‘களவாடிய பொழுதுகள்’ முன்னோட்டம்!

சென்னை - தங்கர் பச்சான் இயக்கத்தில், பிரபுதேவா முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் 'களவாடிய பொழுதுகள்' திரைப்படம் சுமார் 3, 4 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், அத்திரைப்படம் இன்று டிசம்பர் 29-ம் தேதி வெள்ளிக்கிழமை...

திரைவிமர்சனம்: தேவி – பிரபுதேவா, தமன்னா அசத்தல் நடிப்பு, நடனம்! தாராளமாக தரிசிக்கலாம்!

கோலாலம்பூர் - நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரபுதேவா, கதாநாயகனாக நடித்து தமிழில் மறுப்பிரவேசம் செய்திருக்கும் படம் 'தேவி'. நடிப்பிற்கு நீண்ட விடுமுறை விட்டிருந்தாலும் கூட, தனது தனித்துவமான நடனத்திறமையையும், இளமையையும் இன்னும் அப்படியே...

இன்று வெள்ளிக்கிழமைப் படங்கள் ரெமோ, றெக்க, தேவி – வெற்றி யாருக்கு?

கோலாலம்பூர் - இன்று வெள்ளிக்கிழமை, முன்னணிக் கதாநாயகர்கள் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் மூன்று திரைப்படங்கள் வெளியாகின்றன. சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெமோ: சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்துள்ள 'ரெமோ' திரைப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார்.  24AM ஸ்டுடியோஸ்...

பிரபுதேவா தயாரிக்கும் படங்கள் அறிவிப்பு

சென்னை, ஆகஸ்டு 4- நடிகரும்  இயக்குநருமான பிரபுதேவா, 'பிரபுதேவா ஸ்டுடியோஸ்' என்னும் புதுத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி  மூன்று தமிழ்ப் படங்களைத் தயாரிக்கவுள்ளார். ஏற்கனவே அவர் நல்ல திறமைசாலிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பளிக்கப் போவதாகக் கூறியிருந்தார். அதன்படி...

‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவனம் உதயமாகிறது!

சென்னை, ஜுலை 31- திரையுலகில் தன் பயணத்தைக் கும்பலில் ஆடுபவராகத் (group dancer) தொடங்கி, அடுத்துத் தனித்து ஆடுபவராக( solo dancer)உயர்ந்து, அதனையடுத்து நடன இயக்குநராகி, பின்பு நடிகராக வளர்ந்து, தற்போது வெற்றிப்பட...

தமிழ் சினிமாவில் விஜய்யை மிஞ்ச யாரும் இல்லை – பிரபுதேவா!

சென்னை, செப்டம்பர் 12 - தமிழ் சினிமாவில் விஜய்யை மிஞ்ச யாரும் இல்லை என நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா கூறியுள்ளார். தன் நடனத்தின் மூலம் இந்திய மக்களையே ஆட்டம் போட வைத்தவர் பிரபுதேவா. இவர்...