Home Tags விஸ்வரூபம்

Tag: விஸ்வரூபம்

முஜாஹிதீன் தீவிரவாதிகளை கவர்ந்த கமலின் விஸ்வரூபம்!

சென்னை, மே 21 -  கமலஹாசன் நடிப்பு மற்றும் இயக்கத்தில் கலக்கிய விஸ்வரூபம் கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி, அல் கொய்தாவில் முக்கிய தலைவர், பெண் தன்மை கொண்ட கதக்  கலைஞர்,...

தேசிய விருதுகள் – விஸ்வரூபத்துக்கு 2, பரதேசிக்கு 1

சென்னை,மார்ச்.18- இந்தியாவின் 60ஆவது தேசிய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சிறந்த நடிகர், சிறந்த உடை வடிவமைப்பு, சிறந்த கலை இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு என பல பிரிவுகளில் தேசிய விருதை வெல்லும்...

விஸ்வரூபம் திரைப்படத்திற்கான தடை நீங்கியது

கோலாலம்பூர், பிப்.19- உள்நாட்டு துறை அமைச்சு இன்று நடிகர் கமல் நடித்த ‘விஸ்வரூபம்’ படத்திற்கான தடையை  நீக்கியது. நடிகர் கமல்ஹாசன் ரூ.95 கோடியில் தயாரித்த திரைப்படமாக விஸ்வரூபம் படம் திகழ்கிறது. ஆனால், கடந்த சில தினங்களாக...

விஸ்வரூபம் இரண்டாம் பாகம்! கடைசி கட்ட படப்பிடிப்பு!

சென்னை,பிப்.7- கமல் இயக்கத்தில் உருவான விஸ்வரூபம் படத்தின் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து இன்று  தமிழகமெங்கும் வெளியாகிறது. கமல்ஹாசன் நீண்ட நாட்களாக உருவாக்கிக்கொண்டிருந்த  படமே இப்போது தான் வெளியாகவிருக்கிறது. ஆனால் அதற்குள் கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தின்...

விஸ்வரூபம் கள்ள சிடிகள்?

பெட்டாலிங் ஜெயா, பிப்.7- இன்று இந்தியா முழுதும் விஸ்வரூபம் திரைப்படம் மிக விமரிசையாக வெளியிடப்பட்டது. கடந்த சில தினங்களாக பல சர்ச்சைக்களுக்கு பின் இத்திரைப்படம் இந்தியாவில் இன்று வெளியீடு கண்டது. இதனைத்தொடர்ந்து, இன்னும் மலேசியாவில் இத்திரைப்படம்...

விஸ்வரூபம் தமிழ்நாட்டில் 8ஆம் தேதி வெளியீடு – 7 காட்சிகள் நீக்கத்துடன்!

சென்னை, பிப். 3- கமலஹாசன்  நடித்து தயாரித்து இயக்கிய `விஸ்வரூபம்' படம் கடந்த 25-ந்தேதி தமிழ் நாடு முழுவதும் 524 தியேட்டர்களில் வெளியாவதாக இருந்தது. இந்தப்  படத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு  தெரிவித்து,...

விஸ்வரூபம் தமிழகத்தில் விரைவில் வெளியாகும் – 7 காட்சிகளை நீக்க கமல் ஒப்புதல்

சென்னை, பிப்ரவரி 2 - "விஸ்வரூபம்" பட விவகாரத்தில், நடிகர் கமலஹாசனுக்கும், முஸ்லிம் அமைப்புகளுக்கும் இடையே, சுமுக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து படம் விரைவில் தமிழ் நாட்டில் வெளியாகவுள்ளது. ஆட்சேபணைக்குரிய காட்சிகளை நீக்குவதாக, கமல்...

விஸ்வரூபம் விவகாரம்: பேச்சுவார்த்தை தொடங்கியது

சென்னை, பிப்ரவரி 2 - கமலஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் படத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த பிரச்சினை நீதிமன்ற விசாரணையில் இருந்து வரும் வேளையில்,...

சென்னை திரும்பும் கமல் – இன்று மாலை முத்தரப்பு பேச்சுவார்த்தை

சென்னை, பிப்ரவரி 2 - ‘விஸ்வரூபம்' படப் பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தையில் கமல்ஹாசனும் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து முத்தரப்பு பேச்சு வார்த்தையில் பங்கேற்க கமல்ஹாசன் இன்று மும்பையில் இருந்து...

மும்பையில் 70 தியேட்டர்களில் ‘விஸ்வரூபம்’ வெளியானது

மும்பை, பிப்.2-நடிகர் கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்துள்ள திரைப்படம் விஸ்வரூபம். இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி தமிழகத்தில் திரையிடுவதற்கு தமிழக அரசு இப்படத்திற்கு தடை விதித்துள்ளது. இந்த பிரச்சினை ஒருபுறம்...