Home நாடு பினாங்கிற்கு சுனாமி அபாயம் இல்லை!

பினாங்கிற்கு சுனாமி அபாயம் இல்லை!

895
0
SHARE
Ad

tsunami hits penang 001ஜார்ஜ் டவுன் – பினாங்கில் சுனாமிப் பேரலைகள் ஏற்படப் போவதாக நட்பு ஊடகங்களில் பரவும் செய்தி ஒன்றை வானிலை ஆராய்ச்சி மையம் மறுத்திருக்கிறது.

காலை 11 மணியில் இருந்து அதிகாலை 1 மணிக்குள் பினாங்கை சுனாமி தாக்கலாம் என அத்தகவலில் கூறப்பட்டிருந்தாகவும், ஆனால் அதில் உண்மை இல்லை என்றும் மலேசிய வானிலை ஆராய்ச்சி மையத்தின் துணை இயக்குநர் டாக்டர் முகமது ரோசைடி சே அப்பாஸ் ‘தி ஸ்டார்’ இணையதளத்திடம் உறுதிப்படுத்தியிருக்கிறார்.