கோலசிலாங்கூர் – நேற்று திங்கட்கிழமை (23 ஏப்ரல்) இரவு கோலசிலாங்கூரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த பக்காத்தான் கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில், பிகேஆர் கட்சித் தலைவர் வான் அசிசா, சிலாங்கூரில் போட்டியிடும் பிகேஆர் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்தார்:
நாடாளுமன்றத் தொகுதிகள்
- உலு சிலாங்கூர் – லியோவ் ஹிசியாட் ஹூய்
- செலாயாங் – வில்லியம் லியோங்
- கோம்பாக் – அஸ்மின் அலி
- அம்பாங் – சுரைடா கமாருடின்
- சுபாங் – வோங் சென்
- பெட்டாலிங் ஜெயா – மரியா சின் அப்துல்லா (பெர்சே)
- சுங்கை பூலோ – சிவராசா ராசையா
- காப்பார் – அப்துல்லா சானி
- கோல லங்காட் – சேவியர் ஜெயகுமார்
சட்டமன்றத் தொகுதிகள்
- பெர்மாத்தாங் – ரோசானா சைனால் அபிடின்
- புக்கிட் மெலாவாத்தி – சிவமலர் கணபதி
- இஜோக் – இட்ரிஸ் அகமட்
- ரவாங் – சுவா வெய் கியாட்
- சுங்கை துவா – அமிருடின் ஷாரி
- கோம்பாக் செத்தியா – ஹில்மான் இடாம்
- புக்கிட் அந்தாராபங்சா – முகமட் அஸ்மின் அலி
- லெம்பா ஜெயா – ஹனிசா தல்ஹா
- காஜாங் – ஹீ லோய் சியான்
- ஸ்ரீ செத்தியா – நஜ்வான் ஹாலிமி
- தாமான் மேடான் – ஷாம்சுல் பிர்டாவுஸ் முகமட் சுப்ரி
- புக்கிட் லஞ்சான் – எலிசபெத் வோங் கியாட் பெங்
- பாயா ஜெராஸ் – கைருடின் ஒத்மான்
- கோத்தா டாமன்சாரா – ஷாதிரி மன்சோர்
- கோத்தா அங்கெரிக் – ஷாஹாருடின் படாருடின்
- பத்து தீகா – ரோட்சியா இஸ்மாயில்
- செமந்தா – டாரோயா அல்வி
- போர்ட் கிளாங் – அஸ்மிசாம் சாமான் ஹூரி
- செந்தோசா – குணராஜ் ஜோர்ஜ்
- சுங்கை காண்டிஸ் – சுஹாய்மி ஷாபி
- தஞ்சோங் சிப்பாட் – போர்ஹான் அமான் ஷா