Home நாடு ரிஷி சுனாக் பிரிட்டன் பிரதமர் பதவிக்குப் போட்டி

ரிஷி சுனாக் பிரிட்டன் பிரதமர் பதவிக்குப் போட்டி

492
0
SHARE
Ad

இலண்டன் : பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் டிரஸ் பதவி விலகியதைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கானப் போட்டியில் குதிக்கப் போவதாக பிரிட்டனின் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனாக் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே, ரிஷி, பிரதமர் பதவிக்கானப் போட்டியில் லிஸ் டிரஸ்சுடன் மோதி தோல்வி கண்டார். இதற்கிடையில் பிரதமர் பதவிக்கு முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சனும் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக், இந்தியாவின் தகவல் தொழில் நுட்ப வல்லுநரும் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவருமான இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகனாவார்.