Home Tags ரிஷி சுனாக் (பிரிட்டன்)

Tag: ரிஷி சுனாக் (பிரிட்டன்)

பிரிட்டன்: புதிய பிரதமர் கீர் ஸ்டாமர்! அமைச்சரவை நியமனங்கள் பரிசீலனை!

இலண்டன் : பிரிட்டன் பொதுத் தேர்தலில் வாக்களிப்பு முடிவடைந்த நிலையில் கடந்த 14 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த தொழிலாளர் கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. கீர் ஸ்டாமரின் வெற்றியைத் தொடர்ந்து நடப்பு பிரதமர் ரிஷி...

பிரிட்டன்: வெற்றியை நோக்கி தொழிலாளர் கட்சி! 410 தொகுதிகள் என கருத்துக் கணிப்பு!

இலண்டன் : பிரிட்டன் பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நடைபெற்று முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி மாபெரும் வெற்றியை நோக்கி முன்னேறுவதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டிஷ் தொலைக்காட்சிகள்...

பிரிட்டன் தேர்தல் : ரிஷி சுனாக் மீண்டும் பிரதமராவாரா?

இலண்டன் : பிரிட்டிஷ் வாக்காளர்கள் இன்று வியாழக்கிழமை (ஜூலை 4) நாட்டின் முக்கியமான பொதுத் தேர்தலுக்காக வாக்குச்சாவடிகளை நோக்கி  செல்கின்றனர். கடந்த 14 ஆண்டுகால கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியின் மீதான ஒரு பொது...

பிரிட்டனில் ஜூலை 4-ஆம் தேதி பொதுத் தேர்தல் – ரிஷி சுனாக் அறிவிப்பு

இலண்டன் : பிரிட்டனில் முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனாக் அறிவித்துள்ளார். ஜூலை 4-ஆம் தேதி பிரிட்டனின் தேர்தல் நடைபெறும். இந்தத் தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி...

மருமகன் பிரிட்டனின் பிரதமர் – மாமியார் இந்தியாவின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்

புதுடில்லி : சில குடும்பங்களில் அபூர்வமான, மகிழ்ச்சிகரமான திருப்பங்கள் நடக்கும். பிரிட்டனின் பிரதமர் ரிஷி சுனாக்கின் குடும்பத்திலும் அவ்வாறே நடந்திருக்கிறது. அவரின் மனைவி அக்‌ஷதா நாராயணமூர்த்தியின் தாயார் சுதா மூர்த்தி. சுதாவை இந்திய...

பிரிட்டன் துணைப் பிரதமராக டோமினிக் ராப் நியமனம்

இலண்டன்: பிரிட்டனின் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் ரிஷி சுனாக் தன் அமைச்சரவையைக் கட்டமைக்கும் பணியில் இறங்கியிருக்கிறார். முதல் கட்டமாக துணைப் பிரதமராக டொமினிக் ராப் நியமிக்கப்பட்டிருக்கிறார். டொமினிக் ராப் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில்...

ரிஷி சுனாக் அடுத்த பிரிட்டன் பிரதமர்!

இலண்டன் : பிரிட்டிஷ் அரசியலில் எதிர்பார்த்த திருப்பமாக - ரிஷி சுனாக் அடுத்த பிரதமராக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறார். ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்பதால்...

ரிஷி சுனாக் பிரிட்டன் பிரதமர் பதவிக்குப் போட்டி

இலண்டன் : பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் டிரஸ் பதவி விலகியதைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கானப் போட்டியில் குதிக்கப் போவதாக பிரிட்டனின் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனாக் அறிவித்துள்ளார். ஏற்கனவே, ரிஷி, பிரதமர் பதவிக்கானப் போட்டியில்...

பிரிட்டன் பிரதமர் : ரிஷி சுனாக் முன்னிலை – போட்டியாளர்கள் 6-ஆகக் குறைந்தனர்

இலண்டன் : பிரிட்டனின் அடுத்த பிரதமருக்கானப் போட்டியில் முன்னணியில் உள்ளவர்களில் ஒருவரான இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷி சுனாக் முதல் சுற்றில் அதிக வாக்குகள் (88) பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன்சர்வேடிவ்...

பிரிட்டன் பிரதமர் : ரிஷி சுனாக்குக்கு ஆதரவு பெருகுகிறது

இலண்டன் : அடுத்த பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜோன்சனுக்குப் பதிலாக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற பரபரப்பு அனைத்துலக அளவில் நிலவி வரும் நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனாக்குக்கு...