பெங்களூர்: 1966ல் ரூ.92 ஆயிரமாக இருந்த ஜெயலலிதா சொத்து 1996ல் ரூ.66 கோடியாக உயர்ந்துள்ளது என்று அரசு வழக்கறிஞர் பவானிசிங் தெரிவித்துள்ளார்.
1975&76ல் ஜெயலலிதாவின் வருவாய் ரூ.36,783, 1987ல் ரூ.3649ஆக இருந்தது என்றும் நீதிமன்றத்தில் பவானிசிங் வாதிட்டுள்ளார். 1987ல் ரூ.3649 ஆக இருந்த சொத்து 1996ல் ரூ-.66 கோடியாக உயர்ந்துள்ளது.
சாட்சியங்களை எடுத்துக்காட்டி பெங்களூர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் வாதிட்டுள்ளார்.