Home நாடு எம்எச்17 பேரிடர்: விமானப் பணியாளர்களில் ஏஞ்சலின் பிரமிளா என்ற இந்தியப் பெண்ணும் ஒருவரா?

எம்எச்17 பேரிடர்: விமானப் பணியாளர்களில் ஏஞ்சலின் பிரமிளா என்ற இந்தியப் பெண்ணும் ஒருவரா?

446
0
SHARE
Ad

MH17கிள்ளான், ஜூலை 18 – உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச்17  மலேசிய விமானத்தின் விமானப் பணியாளர்களில், கிள்ளானில் பிறந்தவரான ஏஞ்சலின் பிரமிளா என்ற இந்திய பெண்ணும் ஒருவர் என்று கூறப்படுகின்றது.

ஏஞ்செலினாவின் பேஸ்புக்கில் பக்கத்திற்கு அவரது நண்பர்கள், அவர் நலமுடன் திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக கூறிவருகின்றனர்.