Home இந்தியா சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை வேண்டித் தாக்கல் செய்த மனு தள்ளுபடி! 

சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை வேண்டித் தாக்கல் செய்த மனு தள்ளுபடி! 

605
0
SHARE
Ad

supreme-court-of-india1சென்னை, ஜூலை 13- சென்னையில் உச்சநீதிமன்றக் கிளையைத் தொடங்கக் கோரி வழக்கறிஞர் ஏ.எம் கிருஷ்ணா தொடர்ந்த பொதுநல வழக்கு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கிருஷ்ணா தனது மனுவில், உச்சநீதிமன்றம் டெல்லியில் அமைந்து இருப்பதால், நாட்டின் கிழக்கு, மேற்கு, மற்றும் தெற்கு போன்ற தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்கள் உச்சநீதிமன்றத்தை அணுகுவது மிகவும் சிரமமாக உள்ளது எனக் கூறியிருந்தார்.

இந்தக் கோரிக்கைகள் நியாயமாக இருந்தாலும் இந்த விவகாரத்தில் உடனடியாக உத்தரவிட முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

#TamilSchoolmychoice