Home உலகம் ஒபாமாவுக்கு மோடி பிறந்த நாள் வாழ்த்து!

ஒபாமாவுக்கு மோடி பிறந்த நாள் வாழ்த்து!

532
0
SHARE
Ad

22-narendra-modi-obama3-600புதுடில்லி, ஆகஸ்டு 4- இன்று 54-ஆவது பிறந்த நாள் கொண்டாடும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் மூலம் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

“இன்று பிறந்த நாள் காணும் தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும், வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.இந்த ஆண்டு தங்களுக்கு மிகச் சிறந்த ஆண்டாக இருக்க வாழ்த்துகிறேன்” எனத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

 

#TamilSchoolmychoice