Home Featured தமிழ் நாடு தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

704
0
SHARE
Ad

makkalnalakuttani02சென்னை – மக்கள் நலக் கூட்டணிக்கு தேமுதிக ஒதுக்கிய தொகுதிப் பட்டியலை மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ வெளியிட்டார். மக்கள் நலக்கூட்டணி தே.மு.தி.க., இடையிலான தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டணியில்  தேமுதிகவுக்கு 104 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுகவுக்கு 29 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 25 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகளும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 26 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

மக்கள் நலக் கூட்டணி-தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் விபரம்:

#TamilSchoolmychoice

மதிமுக போட்டியிடும் 29 தொகுதிகள்:

  1. பூந்தமல்லி(தனி).
  2. ஆவடி.
  3. துறைமுகம்.
  4. ஆயிரம் விளக்கு.
  5. அண்ணாநகர்.
  6. திருப்போரூர்.
  7. ஆற்காடு
  8. செஞ்சி
  9. ஈரோடு மேற்கு
  10. பல்லடம்
  11. சிங்காநல்லூர்
  12. கிணத்துக்கடவு
  13. அரவாக்குறிச்சி
  14. திருச்சி கிழக்கு
  15. ஜெயங்கொண்டம்
  16. மன்னார்குடி
  17. ஆலங்குடி
  18. காரைக்குடி
  19. மதுரைமேற்கு
  20. உசிலம்பட்டி
  21. சாத்தூர்
  22. தூத்துக்குடி
  23. கோவில்பட்டி
  24. சங்கரன்கோவில்(தனி)
  25. நாகர்கோவில்
  26. பாளையங்கோட்டை
  27. குளச்சல்
  28. பல்லாவரம்
  29. தாராபுரம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகள் பட்டியல்:

1, பொன்னேரி(தனி).

2, திருவள்ளூர்.

3, ஆர்.கே.நகர்.

4, திரு.வி.க.நகர்(தனி).

5, சோழிங்கநல்லூர்.

6, ஸ்ரீபெரும்புதூர்(தனி).

7, செய்யூர்(தனி)

8, அரக்கோணம்(தனி).

9.வேலூர்.

10, ஊத்தங்கரை(தனி).

11, வந்தவாசி.( தனி)

12, மைலம்.

13.திண்டிவனம் (தனி).

14, வானூர்(தனி).

15, சேலம் தெற்கு.

16, ராசிபுரம்(தனி)

17, ஆத்தூர் (தனி).

18, துறையூர்(தனி).

19, குன்னம்.

20.புவனகிரி.

21, காட்டுமன்னார்கோவில்(தனி).

22.திருவிடைமருதூர்,(தனி).

13, மானாமதுரை(தனி).

24, சோழவந்தான்(தனி).

25, பரமகுடி.(தனி).

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகள்:

1.மாதவரம்

2.சைதாப்பேட்டை

3.குடியாத்தம் (தனி)

4.தளி

5.பென்னாகரம்

6.கீழ் பென்னாத்தூர்

7.வீரபாண்டி

8.பவானிசாகர் (தனி)

9.அவினாசி (தனி)

10.திருப்பூர் வடக்கு

11.வால்பாறை (தனி)

12.திருவாரூர்

13.சிவகங்கை

14.பேராவூரணி

15.ஒட்டன்சத்திரம்

16.ஸ்ரீரங்கம்

7.நாகப்பட்டினம்

18.திருத்துறைப்பூண்டி (தனி)

19.அறந்தாங்கி

20.திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்)

21.மதுரை கிழக்கு

22.திருப்பரங்குன்றம்

23.ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)

24.அருப்புக்கோட்டை

25.வாசுதேவநல்லூர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகள் விவரம்: 

1.மதுரவாயல்

2.பெரம்பூர்

3.அரூர்

4.விக்ரவாண்டி

5.எடப்பாடி

6.கோபிச்செட்டிபாளையம்

7.கூடலூர்

8.திருப்பூர் (தெற்கு)

9.கவுண்டம்பாளையம்

10.பழனி

11.திண்டுக்கல்

12.லால்குடி

13.நெய்வேலி

14.சிதம்பரம்

15.கீழ்வேலூர்

16.நன்னிலம்

17.கந்தர்வக் கோட்டை

18.மதுரை (மேற்கு)

19.ராஜபாளையம்

20.திருவையாறு

21.பெரியகுளம்

22.அம்பாசமுத்திரம்

23.போளூர்

24.கோவை தெற்கு

25.விளவங்கோடு

தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் 26 தொகுதிகள்:

1.ராயபுரம்

2.மயிலாப்பூர்

3.காட்பாடி

4.அணைக்கட்டு

5.வாணியம்பாடி

6.பர்கூர்

7.கிருஷ்ணகிரி

8.சேலம்

9 .மடத்துக்குளம்

10 .பூம்புகார்

11.பாபநாசம்,

12.திருமயம்,

13.கிள்ளியூர்

14.திருக்கோவிலூர்

15.சேலம் வடக்கு

16.நாமக்கல்,

17.பெருந்துறை,

18.மேட்டுப்பாளையம்,

19.மடத்துக்குளம்,

20.கிருஷ்ணராயபுரம்,

21.கடலூர்,

22.மேலூர்,

23.கம்பம்,

24.ஸ்ரீவைகுண்டம்,

25.விளாத்திகுளம்

26.தென்காசி.