Home கலை உலகம் நடிகையாகும் ஆர்வத்தில் சவுந்தர்யா ரஜினிகாந்த்!

நடிகையாகும் ஆர்வத்தில் சவுந்தர்யா ரஜினிகாந்த்!

1270
0
SHARE
Ad

soundarya rajinikanthசென்னை – தனுஷ், அமலாபால் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வேலையில்லா பட்டதாரி 2’ திரைப்படத்தை இயக்கியிருக்கும் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், தனக்கு நடிப்பில் ஆர்வம் இருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நல்ல கதையாக அமையும் பட்சத்தில் கண்டிப்பாக நடிப்பேன் என்று சவுந்தர்யா தெரிவித்திருக்கிறார்.

மேலும், தமிழில் அஜித்தையும், தெலுங்கில் சிரஞ்சீவியையும் இயக்கவும் சவுந்தர்யா விருப்பம் தெரிவித்திருக்கிறார்.