Home நாடு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகள்

ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகள்

1663
0
SHARE
Ad

hari-raya-haji-greetingsஇன்று வெள்ளிக்கிழமை புனித ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடி மகிழும் அனைத்து முஸ்லீம் வாசகர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும், செல்லியல் குழுமத்தின் சார்பில் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

புனித ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ள அனைத்து முஸ்லீம் அன்பர்களும் தங்களின் ஹஜ் கடமைகளை சிறப்புடன் நிறைவேற்றி, நலமுடன் இல்லம் திரும்பவும் வாழ்த்துகிறோம்.