Home நாடு ராமசாமியிடம் ஊழல் ஒழிப்பு ஆணையம் விசாரணை!

ராமசாமியிடம் ஊழல் ஒழிப்பு ஆணையம் விசாரணை!

1038
0
SHARE
Ad

ramasamy-P-penang deputy cmஜார்ஜ் டவுன் – பினாங்கு ஆழ்கடல் சுரங்கப்பாதை ஊழல் தொடர்பாக மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் நாளை புதன்கிழமை பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.ராமசாமியை விசாரணை செய்யவிருக்கிறது.

நாளை காலை 9 மணியளவில் ஜாலான் சுல்தான் அகமட் ஷாவில் உள்ள ஊழல் ஒழிப்பு ஆணைய அலுவலகத்தில் ராமசாமி விசாரணைக்குச் செல்லவிருக்கிறார்.

 

#TamilSchoolmychoice