Home நாடு துணைத் தலைவர் பதவியைத் தற்காக்கிறார் அஸ்மின் அலி

துணைத் தலைவர் பதவியைத் தற்காக்கிறார் அஸ்மின் அலி

971
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிகேஆர் கட்சித் தேர்தல்களில் எந்தப் பதவிக்குப் போட்டி என்பதில் இதுவரை மௌனம் காத்து வந்த நடப்பு துணைத் தலைவர் அஸ்மின் அலி, துணைத் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை இன்று சமர்ப்பித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிகேஆர் கட்சிக்கான துணைத் தலைவர் பதவிக்குக் குறிவைத்து களமிறங்கும் அஸ்மின் அலி – ரபிசி ரம்லி இருவருக்கும் இடையிலான நேரடி மோதல் உறுதியாகியுள்ளது.