Home நாடு செல்லியலின் 2019 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

செல்லியலின் 2019 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

1215
0
SHARE
Ad

பிறக்கின்ற 2019 ஆங்கிலப் புத்தாண்டு அனைவரின் வாழ்க்கையிலும் கரைபுரண்டோடும் உற்சாகத்தையும், நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியையும் ஒருங்கே ஏற்படுத்தி, அவரவர் வாழ்க்கையில் இந்தப் புத்தாண்டு எல்லா வளங்களையும், நலங்களையும் கொண்டு வந்து சேர்க்கவும் – அவர்கள் கண்டிருக்கும் கனவுகளையும் – கொண்டிருக்கும் எதிர்பார்ப்புகளையும் இனிதே, வெற்றிகரமாக நிறைவேற்றவும் – செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.