Home One Line P1 மொகிதின் பதவியேற்பு நிகழ்ச்சியில் விக்னேஸ்வரன் – சரவணன்

மொகிதின் பதவியேற்பு நிகழ்ச்சியில் விக்னேஸ்வரன் – சரவணன்

782
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நாட்டின் 8-வது பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட நிகழ்ச்சியில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மொகிதின் யாசினைப் பிரதமராக ஆதரிக்கும் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அந்தப் படக் காட்சிகளை இங்கே காணலாம்:

#TamilSchoolmychoice