Home நாடு கொவிட்-19; புதிய கொவிட் தொற்றுகள் 16,117

கொவிட்-19; புதிய கொவிட் தொற்றுகள் 16,117

2496
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 16,117 ஆக பதிவாகியது. நேற்றைய மரண எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு 207 ஆக உயர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கெடா மாநிலத்தில் தொற்றுகள் அதிகரித்து 1,000 ஆக இன்று பதிவாகியது.

மாநிலங்கள் அளவில் தொடர்ந்து அதிகமான தொற்றுகளுடன் சிலாங்கூரும் கோலாலம்பூரும் முதலாவது இரண்டாவது இடத்தில் இருந்து வருகின்றன.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் 6,616 தொற்றுகளையும், கோலாலம்பூர் 2,457 தொற்றுகளையும் பதிவு செய்தது.

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1,044,071 ஆக உயர்ந்திருக்கிறது.

மாநிலங்கள் ரீதியான கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையை மேலே உள்ள வரைபடத்தில் பார்க்கலாம்.