Home நாடு மஇகா மத்திய செயலவைக்குத் தேர்வு செய்யப்பட்ட 21 பேர்!

மஇகா மத்திய செயலவைக்குத் தேர்வு செய்யப்பட்ட 21 பேர்!

531
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 26) நடைபெற்ற மஇகா கட்சித் தேர்தல்களில் 21 மத்திய செயற்குழு பதவிகளுக்காக 35 பேர் போட்டியிட்டனர்.

வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்தபோது 60 பேர் வேட்புமனுக்களைச் சமர்ப்பித்திருந்தனர். எனினும் அதன் பின்னர் பலர் போட்டியிலிருந்து விலகிக் கொண்டனர். இறுதி நேரத்தில் 35 பேர் மட்டுமே மத்திய செயற்குழுவுக்கான தேர்தலில் போட்டியிட்டனர்.

அவர்களில் கீழ்க்காணும் 21 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களின் வாக்கு விவரங்கள் பின்வருமாறு:

#TamilSchoolmychoice

1. குணசீலன் ராஜூ    11,535

2. எம்.வீரன் – 11,509

3. டத்தோ சுப்பிரமணியம் கருப்பையா – 11,423

4. டி.தர்மகுமாரன் – 11,284

5. பாலசுந்தரம் (செகு பாலா) – 11,253

6. டத்தோ பி.கமலநாதன் – 10,830

7. கே.ஆர்.பார்த்திபன் – 10,761

8. வின்சென்ட் (சுங்கை சிப்புட்) – 10,720

9. தமிழ்வாணன் – 10,614

10. எஸ்.சுப்பையா – 10,439

11. மதுரை வீரன் மாரிமுத்து – 9,778

12. டத்தோ எஸ்.எம்.முத்து – 9,13. 636

13. டத்தோ (அம்பாங்) முனியாண்டி 9,395

14. டாக்டர் டி.நோவலன் (கெடா) – 9153

15. சிவா. ஜி (பாகோ) 8,996

16. டத்தோ எம்.கருப்பண்ணன் – 8,889

17. சதாசிவம் காளிமுத்து – 8,571

18. டத்தோ ஆர்.சுப்பிரமணியம் (பாகான் டத்தோ) – 8,547

19. ஆர்.ராஜேந்திரன் – 8,460

20. ராமன் கோவிந்தன் நாயர் –  8,397

21. ஆர்.டி.ராஜா – (வழக்கறிஞர்) – 8,334

மஇகா மத்திய செயற்குழுவுக்குப் போட்டியிட்டு வெற்றி பெறாதவர்களும் – அவர்களுக்குக் கிடைத்த வாக்குகளும்

22. கே.சோமா – 7,767

23. எஸ்.பத்துமலை (பந்திங்) -7,242

24. கே.முரளி நாத் – 7,028

25. டத்தோ எம்.சங்கர் ராஜ் ஐயங்கார் – 6,152

26. ஆர்.மகேந்திரன் -3,878

27. ஒபாமா முருகன் -3,593

28. தமிழ் அழகன் (சிப்பாங்) – 3,531

29. விக்கி செபுத்தே – 3,354

30. எம்.துரைராஜூ (பேராக்) – 3,231

31. எம்.வெற்றி வேலன் – 2,804

32. கே.டி.பாலா – 2,723

33. சேகரன்.டி – 2,517

34. டத்தோ கே.ராஜன் – 2,249

35. ஆர்.கே.ரமணி கிருஷ்ணன் – 2,188