Home அரசியல் தமிழ் – சீனப்பள்ளிகளுக்கு இலவச கல்வி உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் – அன்வார்

தமிழ் – சீனப்பள்ளிகளுக்கு இலவச கல்வி உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் – அன்வார்

503
0
SHARE
Ad

Anwar Ibrahimஈப்போ,ஏப்ரல் 24- மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 48 மணி நேரத்திற்குள் எண்ணெய் விலையை குறைப்போம். தமிழ் – சீனப்பள்ளிகளுக்கு இலவச கல்வி அமல்படுத்துவோம் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

வரும் 5ஆம் தேதி பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் கூட்டணி புத்ரா ஜெயாவில் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்கள் கூட்டணி புத்ரா ஜெயாவை கைப்பற்றினால் மே 7ஆம் தேதிக்குள் 48 மணி நேரத்திற்குள் எண்ணெய் விலையை குறைப்போம் என்றும் அவர்  தெரிவித்தார்.

பேராவிலுள்ள சங்காட் ஜெரிங் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பேரா மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ நிஸார் ஜமாலுடினை ஆதரித்து நேற்று முன்தினம் நடைபெற்ற

#TamilSchoolmychoice

பிரச்சாரத்தின் போது அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.