Home நாடு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

775
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: பரவலாக எதிர்பார்க்கப்பட்டது போலவே, 14-வது நாடாளுமன்றத்தை இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 10) கலைப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி அறிவித்தார். அதற்கான ஒப்புதலை மாமன்னர் வழங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் மாதத்தில் 15-வது பொதுத் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.