Home நாடு தெங்காரா : டாக்டர் அடாம் பாபாவுக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பில்லை

தெங்காரா : டாக்டர் அடாம் பாபாவுக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பில்லை

465
0
SHARE
Ad
டாக்டர் அடாம் பாபா

ஜோகூர் பாரு : அம்னோவிலிருந்து இந்த பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படும் 4 அமைச்சர்களில் அறிவியல் தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபாவும் ஒருவராவார். அவர் தற்போது ஜோகூர் தெங்காரா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

தெங்காரா அம்னோவின் தலைவராகவும் அவர் செயல்பட்டு வருகிறார். ஜோகூர் அம்னோவின் தகவல் தொடர்புப் பிரிவின் தலைவராகவும் அவர் இருக்கிறார்.

தெங்காரா தொகுதி இளைஞர் பகுதித் தலைவர் மாண்ட்ஸ்ரி நசிப் அடாமுக்குப் பதிலாகப் போட்டியிடுவார் என ஆரூடங்கள் நிலவுகின்றன.