Tag: அடாம் பாபா
தெங்காரா : டாக்டர் அடாம் பாபாவுக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பில்லை
ஜோகூர் பாரு : அம்னோவிலிருந்து இந்த பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படும் 4 அமைச்சர்களில் அறிவியல் தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபாவும் ஒருவராவார். அவர் தற்போது ஜோகூர்...
அடாம் பாபா மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவல்துறையில் புகார்
கோலாலம்பூர் : நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக இயக்கங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழுவினர் சுகாதார அமைச்சர் அடாம் பாபா உள்ளிட்ட சில அமைச்சர்களுக்கு எதிராக காவல் துறையில் புகார் செய்துள்ளனர்.
கொவிட் தொற்று பாதிப்புகளை...
கொவிட் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 250,000-ஐ தாண்டியது
கோலாலம்பூர் : நாடெங்கிலும் கொவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. நாள்தோறும் இந்த தடுப்பூசிகளுக்கான எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று புதன்கிழமை (ஜூன் 24) ஒரு நாளில் மட்டும் 252,773 என்ற...
கொவிட்-19: வகை 4, 5 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது
கோலாலம்பூர்: நாடு முழுவதும் கொவிட் -19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வகை 4 மற்றும் 5 நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் ( 6,751 சம்பவங்கள்) முதல் அதிகரித்து வரும் போக்கைக் காட்டுவதாக...
கொவிட்-19: சம்பவங்கள் குறைந்தாலும், இலக்கை அடையவில்லை!
கோலாலம்பூர்: முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, தொற்று வீதத்தையும் கொவிட் -19 சம்பவங்களின் தினசரி எண்ணிக்கையையும் குறைத்திருக்கிறது.
ஆனால், இது ஏழு நாட்களில் சராசரியாக 4,000- க்கும் குறைவான தினசரி நோய்த்தொற்றுகள் என்ற அரசாங்கத்தின்...
உலக சுகாதார நிறுவனம்: அடாம் பாபா, நூர் ஹிஷாம் புதிய நிர்வாக குழு உறுப்பினர்களாகத்...
கோலாலம்பூர்: உலக சுகாதார நிறுவனம் மலேசியா மற்றும் ஜப்பானை 2021-2024 காலத்திற்கு புதிய நிர்வாக குழு உறுப்பினர்களாக ஒப்புதல் அளித்துள்ளது.
மலேசிய உறுப்பினர்களாக சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா தலைமை தாங்குவார், சுகாதார...
கொவிட்-19: 82,341 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்
கோலாலம்பூர்: நாட்டில் மொத்தம் 82,341 குழந்தைகள் கொவிட் -19 நோய்த்தொற்று தாக்கத்திற்கு ஆளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் இந்த எண்ணிக்கை 30,000- க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
இந்த மோசமான புள்ளிவிவரத்தை...
கொவிட்-19: வகை 4, 5 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
கோலாலம்பூர்: சமீபத்திய வாரங்களில் 4 மற்றும் 5 வகைகளின் கொவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கையில் மூன்று மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன் அமைச்சர் டாக்டர் அடாம் பாபா கூறுகையில்,...
நோன்பு பெருநாளுக்கு மாநில எல்லைகளைக் கடந்ததால் தொற்று அதிகரிப்பு
கோலாலம்பூர்: ரமலான் மாதத்தில் மாநில மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பயணங்கள் மற்றும் அடுத்தடுத்த நோன்பு பெருநாள் பண்டிகை காலம் ஆகியவை கொவிட் -19 சம்பவங்கள் அதிகரித்ததற்கு காரணங்களாகும்.
இன்று தொற்று எண்ணிக்கை 7,000 ஐ...
பேரங்காடியில் நோன்பு பெருநாள் சந்திப்புகளை நடத்துவதை நிறுத்தவும்
புத்ராஜெயா: நோன்பு பெருநாளின் போது விருந்தினர் வருகைகள் அனுமதிக்கப்படாத நிலையில், சில குடும்பங்கள் திறந்த வெளியில் பேரங்காடிகளில் சந்திப்புகளை நடத்த முயல்வது குறித்து சுகாதார அமைச்சகம் கவலை கொண்டுள்ளது.
இந்த சந்திப்புகள் கொவிட் -19...