Home கலை உலகம் தெலுங்குத் திரையுலகில் அறிமுகம் ஆகும் விஷால்

தெலுங்குத் திரையுலகில் அறிமுகம் ஆகும் விஷால்

747
0
SHARE
Ad

செப் .3 -திமிரு’, ‘சண்டைக்கோழி’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் நடிகர் விஷால்.

ஏற்கனவே இவர் நடித்த தமிழ்ப் படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாவதால் அங்கும் இவருக்கென ரசிகர் கூட்டத்தை ஈர்த்துள்ளார்.

vishal-s-samar-working-stills-57f91587தற்போது இவர் நேரடியாகத் தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் துவங்கும் என்று தெரியவருகின்றது.

#TamilSchoolmychoice

நீண்ட நாட்களாக காத்திருப்பில் இருந்த இந்தத் திட்டம் தற்போது செயல்படத் துவங்கியுள்ளது. திரைப்படத்தின் பெயர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

மேலும், எனது படங்கள் இதற்கு முன்பே தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருப்பதால் நான் இப்போது தெலுங்குப் படத்தில் நடிக்க இருப்பதைப் புதிதாகக் கருதவில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.