Home உலகம் நடுவானில் பறந்த விமானத்தின் இறக்கை உடைந்து விழுந்தது – அமெரிக்கா!

நடுவானில் பறந்த விமானத்தின் இறக்கை உடைந்து விழுந்தது – அமெரிக்கா!

554
0
SHARE
Ad

rs_560x415-140313190321-1024.US-Airways-Plane-Crash-Philadelphia.ms.031314_copyவாஷிங்டன், மார்ச் 18 – அமெரிக்காவில் 185 பேருடன்  நடுவானில் பறந்த விமானத்தின் இறக்கை திடீரென உடைந்து விழுந்தது. அமெரிக்காவின், ஆர்லேண்டோ பகுதியிலிருந்து, அட்லாண்டா நகரை நோக்கி, 185 பேருடன் நேற்று புறப்பட்டது.

நடுவானில் இந்த விமானத்தின், ஒரு இறக்கை திடீரென உடைந்து விழுந்தது. இதையடுத்து, அட்லாண்டா விமான நிலையத்தில், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இறக்கை உடைந்தாலும், விமானம் பறப்பதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை.