Home உலகம் முஷாரப்பை கொல்ல முயற்சி – வெடிகுண்டு தாக்குதல்! உலகம் முஷாரப்பை கொல்ல முயற்சி – வெடிகுண்டு தாக்குதல்! April 3, 2014 686 0 SHARE Facebook Twitter Ad இஸ்லாமாபாத், ஏப்ரல் 3 – பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பை குண்டுவைத்து கொல்ல முயற்சி நடந்தது. தனது பண்ணை வீட்டில் இருந்து முஷாரப் செல்லும் பொது குண்டு வெடித்தது. இஸ்லாமாபாத்தில் நடத்த குண்டுவெடிப்பில் முஷாரப் காயமின்றி உயிர் தப்பினார்.