Tag: முஷாரப்
பெஷாவர் தாக்குதலில் இந்தியாவிற்கும் தொடர்புள்ளது – பர்வேஸ் முஷாரப்!
இஸ்லாமாபாத், டிசம்பர் 18 - பெஷாவரில் தலிபான்கள் நடத்திய வெறியாட்டத்தில், இந்தியாவிற்கும் தொடர்புள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.
பெஷாவர் நகரில், நேற்று முன்தினம் தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பினர், இராணுவப் பள்ளி ஒன்றில் புகுந்து...
முஷாரப்பை கொல்ல முயற்சி – வெடிகுண்டு தாக்குதல்!
இஸ்லாமாபாத், ஏப்ரல் 3 - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பை குண்டுவைத்து கொல்ல முயற்சி நடந்தது.
தனது பண்ணை வீட்டில் இருந்து முஷாரப் செல்லும் பொது குண்டு வெடித்தது. இஸ்லாமாபாத்தில் நடத்த குண்டுவெடிப்பில் முஷாரப் காயமின்றி...
முஷாரபிற்கு எதிரான வழக்கில் மரண தண்டனை வழங்க வாய்ப்பு!
பாகிஸ்தான், ஏப்ரல் 3- பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப், கடந்த 2007-ஆம் ஆண்டு பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைச் சிறையில் அடைத்தது,
அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியது தொடர்பாக இவர் மீது தேச துரோக...
தேச துரோக வழக்கில் நீதிமன்றத்திற்க்கு நேரில் வருகை-முஷாரப்
இஸ்லாமாபாத், பிப் 20 -பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரப் மீது தேச துரோக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பல முறை நேரில் வராமல் நழுவி வந்தார்.
ஏற்கனவே வழக்கு விசாரணைக்கு முஷாரப் நீதிமன்றத்திற்கு...
முஷாரப் மீதான தேசத்துரோக விசாரணை ஒத்திவைப்பு
இஸ்லாமாபாத், ஜன 30- பாகிஸ்தானில் ராணுவ புரட்சியால் ஆட்சியை பிடித்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நிலை பாதிப்பை காரணம் காட்டி விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருகிறார். இவர் மீதான தேச துரோக...
முஷாரப் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் தீ விபத்து
இஸ்லாமாபாத், ஜன 16- பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷரப் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக அவர் கடந்த...
முஷாரப்புக்கு உண்மையிலேயே மாரடைப்பு ஏற்பட்டதா?
இஸ்லாமாபாத், ஜன 4 - நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தப்பிக்க முஷாரப் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டது போல் நாடகமாடுகிறாரா என்பது குறித்து மருத்துவ குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர்...
பாகிஸ்தான் மசூதிக்குள் 100 பேர் படுகொலை: முஷாரப் மீது மேலும் ஒரு கொலை வழக்குப்பதிவு
இஸ்லாமாபாத், செப். 3- பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது இன்று மேலும் ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பாகிஸ்தானின் சர்வாதிகாரம் பெற்ற அதிபராக 1999ம் ஆண்டு பதவியேற்ற முஷாரப் 2008 வரை...
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம்
இஸ்லாமாபாத், ஆக. 1– பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பர்வேஷ் முஷாரப் பல்வேறு வழக்குகளில் சிக்கி தவிக்கிறார்.
பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு, அவசர சட்டத்தின் மூலம் 60 மூத்த நீதிபதிகளை ஒரே நேரத்தில் பதவி நீக்கம்...
பெனாசிர் கொலை வழக்கில் குற்றவாளியாக முஷரப் பெயர் சேர்ப்பு
இஸ்லாமாபாத், ஜூன் 26- பாகிஸ்தானின் ராவல்பிண்டி பகுதியில் 27-12-2007ம் ஆண்டு தேர்தல் பிரசாரம் செய்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ராவல்பிண்டியில் உள்ள தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் இந்த...