Home கலை உலகம் ஆசைப்பட்டு தான் ஆபாச படங்களில் நடித்தேன்: சன்னி லியோன்

ஆசைப்பட்டு தான் ஆபாச படங்களில் நடித்தேன்: சன்னி லியோன்

1083
0
SHARE
Ad

sunnyleoneமும்பை, ஜூலை 23 – தானாக விரும்பி தான் ஆபாச படங்களில் நடித்து வந்ததாக சன்னி லியோன் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்தவர் சன்னி லியோன்.

ஆபாச படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தயாரித்தும் வந்தார். இந்நிலையில் தான் ஆபாச பட உலகில் இருந்து பாலிவுட்டுக்கு தாவிவிட்டார்.

sunny leoneநான் விரும்பி தான் ஆபாச படங்களில் நடித்து வந்தேன் என்றார் சன்னி லியோன். என் படங்களை நானே இயக்கி, வினியோகம் செய்ய வேண்டும் என்பதற்காக தயாரிப்பு நிறுவனம் துவங்கினேன் என்று சன்னி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

2011-ம் ஆண்டில் கூகுள் செய்தபோது மும்பையில் நடக்கும் பிக் பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு ஆபாச பட நடிகையை தேடுவதை பார்த்து இங்கு வந்தேன் என்றார் சன்னி.

Sunny Leone at an eventபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மும்பை வந்த சன்னி இங்கு தங்கி இந்தி படங்களில் நடித்து வருகிறார்.பாலிவுட் படங்களில் கவனம் செலுத்த ஆபாச பட உலகை விட்டுவிட்டு வந்துவிட்டேன் என்று சன்னி தெரிவித்தார்.