Home நாடு மஇகா மறுதேர்தல் விவகாரம்: குமார் அம்மான் உண்ணாவிரதம் (படங்கள்)

மஇகா மறுதேர்தல் விவகாரம்: குமார் அம்மான் உண்ணாவிரதம் (படங்கள்)

719
0
SHARE
Ad

Kumar Amman 1புத்ராஜெயா, ஜனவரி 22 – மஇகா தலைமைச் செயலாளராக தாம் நியமிக்கப்பட்டது செல்லாது என சங்கப்பதிவதிகாரி உத்தரவிட்டிருப்பதால், அதை  எதிர்த்து மஇகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ குமார் அம்மான் தனது ஆதரவாளர்களுடன் தற்போது புத்ராஜெயாவில் உள்ள சங்கங்களின் பதிவிலாகா அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கின்றார்.

Kumar Amman 2

அவரது படங்கள் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற நட்பு ஊடகங்களில் வெளிவந்து தற்போது மஇகா கட்சியைச் சேர்ந்த பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.

#TamilSchoolmychoice