Home உலகம் கிரிக்கெட்:முதல் பாதியில் பாகிஸ்தான் 213 ஓட்டம்!

கிரிக்கெட்:முதல் பாதியில் பாகிஸ்தான் 213 ஓட்டம்!

504
0
SHARE
Ad
Selliyal Breaking News
Selliyal Breaking News

அடிலெய்ட் (ஆஸ்திரேலியா), மார்ச் 20 – இன்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானும், ஆஸ்திரேலியாவும் சந்தித்துக் கொண்டன. இதில் வெல்லும் குழு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்ளும்.

முதல் பாதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பந்து வீசியதில், பாகிஸ்தான் 213 ஓட்டங்கள் (ரன்) எடுத்து பத்து விக்கெட்டுகளையும் இழந்து தனது ஆட்டத்தை முடித்துக் கொண்டுள்ளது.

இனி நடைபெறப் போகும் ஆட்டத்தில் பாகிஸ்தான் பந்து வீசும்.

#TamilSchoolmychoice

பாகிஸ்தான் குறைந்த ஓட்டங்களே எடுத்துள்ளதால், ஆஸ்திரேலியா இந்தப் போட்டியில் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என கணிக்கப்படுகின்றது.