Home உலகம் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளின்டன் போட்டி!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளின்டன் போட்டி!

554
0
SHARE
Ad

HillaryClinton_2326613bவாஷிங்டன், ஏப்ரல் 11 – 2016-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளின்டன் போட்டியிடப்போவதாக அவரின் நெருங்கிய ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

முன்னாள் அமெரிக்க அதிபர் பில்கிளின்டனின் மனைவி ஹிலாரி கிளின்டன், கடந்த 2009-2013-ம் ஆண்டுகளில் ஒபாமா அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக பணியாற்றினார்.

இந்நிலையில் வரும் 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளராக போட்டியிட உள்ளதாகவும் நாளை (ஞாயிறு) முறைப்படி அறிவிக்க உள்ளதாக ஹிலாரியின் நெருங்கிய ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice