Home இந்தியா கோயம்புத்தூரில் டெங்குக் காய்ச்சல் பரவும் அபாயம்!

கோயம்புத்தூரில் டெங்குக் காய்ச்சல் பரவும் அபாயம்!

667
0
SHARE
Ad

டெங்குகோயம்புத்தூர், ஜூன் 26- கோயம்புத்தூர்( கோவை) அரசு ஆஸ்பத்திரியில் டெங்குக் காய்ச்சல் இருப்பதாகக் கருமத்தம்பட்டியைச் சேர்ந்த புவனேஸ்வரி என்ற 8 வயதுச் சிறுமி அனுமதிக்கப்பட்டார்.

இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இதனால், கோவையில் மக்கள் அனைவரும் டெங்குக் காயச்சல் பரவி விடுமோ என்கிற அச்சத்தில் உள்ளனர்.

#TamilSchoolmychoice

டெங்குக் கொசுவை ஒழிப்பதிலும்,டெங்குக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதிலும் மாநகராட்சி உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.