Tag: டெங்கி
பாலியல் உறவு மூலம் முதன் முதலாக டெங்கி கிருமி தொற்றியுள்ளது!
பாலியல் உறவு மூலம் முதன் முதலாக டெங்கி கிருமி தொற்றியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
டெங்குவிற்கு மருந்து கண்டுபிடிப்பு – நோயாளிகளுக்கு பயன்படுத்தவும் அனுமதி!
மெக்சிகோ - ஆசியா, ஆப்ரிக்கா, லத்தின் அமெரிக்கா என பெரும்பாலான கண்டங்களில் உள்ள மக்களை அச்சுறுத்தி வந்த நோய்களில் மிக முக்கியமானது டெங்கு. ஒரு ஆண்டுக்கு 400 மில்லியன் பேரை கடுமையாக பாதித்து, பலரின் உயிரிழப்பிற்கு...
தமிழகத்தை மீண்டும் அச்சுறுத்தி வரும் டெங்கி!
சென்னை - தமிழகத்தில் கட்டுப்படுப்பட்டிருந்த டெங்கி காய்ச்சல் தற்போது மீண்டும் வேகமாகப் பரவி பலரின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், டெங்கி காய்ச்சலின் உண்மையான நிலவரத்தை சுகாதாரத்துறை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றும் அதன் மீது...
டில்லியில் டெங்குவைத் தொடர்ந்து பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம்: மருத்துவர்கள் எச்சரிக்கை!
புதுடில்லி - டில்லியில் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. டெங்குக் காய்ச்சலால் டில்லியில் இதுவரை 21 பேர் பலியாகியிருக்கிறார்கள். ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
டெங்குக் கொசுக்களை அழிக்க...
கோயம்புத்தூரில் டெங்குக் காய்ச்சல் பரவும் அபாயம்!
கோயம்புத்தூர், ஜூன் 26- கோயம்புத்தூர்( கோவை) அரசு ஆஸ்பத்திரியில் டெங்குக் காய்ச்சல் இருப்பதாகக் கருமத்தம்பட்டியைச் சேர்ந்த புவனேஸ்வரி என்ற 8 வயதுச் சிறுமி அனுமதிக்கப்பட்டார்.
இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
இதனால், கோவையில்...
புதிய டெங்கி தடுப்பு மருந்து பரிசோதனை – டாக்டர் சுப்ரா தகவல்
ஈப்போ, டிசம்பர் 5 – மலேசிய சுகாதார அமைச்சு உலகிலேயே முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெங்கி தடுப்பு மருந்து மீதான மருத்துவ பரிசோதனைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்த...
உலகின் முதல் டெங்கு தடுப்பூசி இந்தியாவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது!
புதுடெல்லி, நவம்பர் 4 - உலகின் முதல் சிஒய்டி-டிடிவி (CYD-TDV) எனும் டெங்கு தடுப்பூசி சோதனை முயற்சி இந்தியாவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களிடம் பரிசோதிக்கப்பட்ட இந்த சோதனை முயற்சி நேர்மறையான முடிவினைத்...
அதிகரித்து வரும் டிங்கி பாதிப்பு! கொசு வலை தான் சிறந்த தீர்வு!
கோலாலம்பூர், ஜூலை 8 - மலேசிய சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கைப்படி, இவ்வருட ஜனவரி முதல் ஜூன் மாத இறுதி வரை, மொத்தம் 44,518 பேர் டிங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை, கடந்த...
மலேசியாவில் டிங்கி அதிகரிப்பு! 3 மாதங்களில் 63 பேர் பலி!
கோலாலம்பூர், ஏப்ரல் 9- நாட்டில் இவ்வாண்டு ஜனவரி தொடக்கம் ஏப்ரல் மாதம் வரை மொத்தம் 63 பேர் டிங்கி காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இந்தக் காலக்கட்டத்தில் நாட்டில்...
நகரில் பல இடங்களில் டெங்கி எச்சரிக்கை!
பெட்டாலிங் ஜெயா, ஜன 25 - நாடு முழுவதும் குறிப்பாக கட்டுமான தளங்களில் டெங்கி ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
டெங்கியை ஒழிப்பது குறித்து அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு விழிப்புணர்வை...