Home Authors Posts by editor

editor

59004 POSTS 1 COMMENTS

‘இனிமே இப்படித்தான்’ படமும் பாக்யராஜின் கதையா? – மீண்டும் சர்ச்சையில் சந்தானம்!

சென்னை, ஜூன் 12 - நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து வெளியாகி உள்ள 'இனிமே இப்படித்தான்' படம் நடிகர்-இயக்குனர் கே.பாக்யராஜின் 'பாமா ருக்மணி' கதையின் தழுவல் தான் என படம் பார்த்தவர்கள் முணுமுணுத்ததால்...

Mountain strippers charged with indecent exposure

Kota Kinabalu, June 12 - Four Western tourists were charged Friday with indecent exposure for allegedly stripping on a sacred mountain in Borneo in eastern...

திரைவிமர்சனம்: ‘ரோமியோ – ஜூலியட்’ – காதலில் ஏமாந்தவர்கள் வைக்கும் புதுமையான கோரிக்கை!

கோலாலம்பூர், ஜூன் 12 - படத்தில் டி.ராஜேந்திரைப் பற்றிய காட்சிகள், பாடல்வரிகள் வைத்தது தொடர்பான பல பிரச்சனைகள், நீதிமன்ற வழக்கு என பல தடைகள் கடந்து இன்று வெற்றிகரமாக வெளியாகியிருக்கிறது ஜெயம் ரவி,...

பண்டமாற்றுப் பாலுறவு! ஹைத்தியில் அமைதிப்படை அட்டூழியம்!

வட அமெரிக்கா,ஜூன் 12- உணவுப் பொருட்கள் வேண்டும் என்றால், அதற்குப் பண்டமாற்றாகப் பெண்கள் பாலுறவில் ஈடுபட்ட வேண்டும் என்ற வக்கிரச் சம்பவத்தில் வட அமெரிக்க அமைதிப்படை வீரர்கள் ஈடுபட்டிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. வடஅமெரிக்க நாடான...

மருத்துவர்கள் இனி மருந்துப் பெயர்களைக் ‘கேபிடல்’ எழுத்தில் தான் எழுத வேண்டும்!

புதுடில்லி, ஜூன் 12- எளிதில் புரியாதபடி படுகிறுக்கலாக இருக்கும் கையெழுத்தை ‘டாக்டர் கையெழுத்து போல இருக்கிறது’ எனக் கிண்டல் செய்வது வழக்கம். ஏனெனில், மருத்துவர்கள் புரியாத கையெழுத்தில் தான் மருந்துச் சீட்டு  எழுதித் தருகிறார்கள். ஒருவேளை...

“இனிமே இப்படித்தான்” – தன்னை மட்டுமே நம்பும் சந்தானத்தின் தன்னம்பிக்கை வெற்றி!

கோலாலம்பூர், ஜூன் 12 – இன்றைக்கு தமிழ்ப் படங்களில் எந்த ஒரு கதாநாயகனை எடுத்துக் கொண்டாலும், “சந்தானத்தை எனது நண்பனாக படத்தில் நுழையுங்கள், அப்போதுதான் படத்தின் வெற்றிக்கு உத்தரவாதம்” என அலைந்து கொண்டிருக்க, சந்தானமோ,...

நேபாள நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95-ஆக உயர்வு!

காத்மாண்டு, ஜூன் 12 - நேபாளத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக 6 கிராமங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 30 பேர் இறந்திருக்கலாம் என முதலில் கருதப்பட்டது. இந்நிலையில் இந்நிலச்சரிவால் 95 பேர்...

திருப்பதி கோயிலில் நடிகர் விதார்த் திருமணம் – நடிகர்களில் ராதாரவி மட்டும் பங்கேற்பு!

திருமலை, ஜூன் 12 - திருப்பதி கோயிலில் நடிகர் விதார்த்துக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. ‘மைனா’ என்ற தமிழ்த் திரைப்படத்தில் நாயகனாக நடித்துப் பிரபலமானவர் நடிகர் விதார்த். இவருக்கும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த காயத்திரி தேவி...

இயந்திரத்தில் தீ: மாஸ் விமானம் மெல்பர்னில் அவசரத் தரையிறக்கம்!

கோலாலம்பூர், ஜூன் 12 - ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இருந்து கோலாலம்பூருக்குப் புறப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்148, இயந்திரத்தில் ஏற்பட்ட தீ காரணமாகப் புறப்பட்ட சில நிமிடங்களில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. மலேசிய நேரப்படி,...

நடிகர் சங்கத் தேர்தல் நீதிபதியின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் – விஷால் வழக்கு!

சென்னை, ஜூன் 12 - தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தேர்தல் ஜூலை 15-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதில் மீண்டும் சரத்குமார் தலைவர் பதவியில் போட்டியிட இருக்கிறார். இவரது அணி சார்பில் பொதுச்செயலாளராக உள்ள ராதாரவி,...