Home Authors Posts by editor

editor

59010 POSTS 1 COMMENTS

பகாங்கை நிலநடுக்கம், சுனாமி தாக்குமா? – ஆய்வாளர்கள் மறுப்பு

கோலாலம்பூர், ஜூன் 11 - அடுத்த 36 மணி நேரத்திற்குள் பகாங்கில் நிலநடுக்கம் ஏற்படவோ, அப்பகுதியைச் சுனாமி தாக்கவோ வாய்ப்பில்லை என நேற்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு...

முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பாராட்டு!

ஆஸ்திரேலியா, ஜூன் 11 - தமிழ் வளர்ச்சிக்கு அளிக்கப்பட்டு வரும் ஊக்கத்துக்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. அந்நாட்டு ஹைன்த்மார்ஷ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான மெட் வில்லியம்ஸ், நாடாளுமன்றத்தில் பேசுகையில், அடிலெய்டு...

பேஸ்புக் புகழுக்காகச் சிறுத்தையைத் துன்புறுத்திப் புகைப்படம் – ஐதராபாத் வாலிபர் கைது!

ஐதராபாத், ஜூன் 11 - எப்படியேனும் பேஸ்புக்கில் சில நூறு 'லைக்ஸ்களை' (Likes) வாங்கி விட வேண்டும் என்ற ஆர்வத்தில், ஐதராபாத் இளைஞர் ஒருவர் உயிரியல் பூங்காவில் கூண்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுத்தையைத்...

கோவாவில் மேகி உற்பத்தி ஆலை மூடப்பட்டது!

பனாஜி, ஜூன் 11 - இந்தியாவில் மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கோவாவில் செயல்பட்டு வந்த மேகி உற்பத்தி ஆலை மூடப்பட்டது. இதன் காரணமாக சுமார் 500 ஊழியர்களின் வேலை பறிபோய்...

“ஆப்பிளுடனான போட்டியினால் நாங்கள் தோற்றோம்” – ப்ளாக் பெர்ரி முன்னாள் நிர்வாகி பேட்டி!    

டொரண்டோ, ஜூன் 11 - "ஆப்பிள் ஐபோன்களை அறிமுகப்படுத்திய தருணத்தில், செல்பேசி உலகில் உச்சத்தில் இருந்த ப்ளாக் பெர்ரி, தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டி போட வேண்டியதாயிற்று....

“என்னை விட மோடி விற்பனைக் கலையில் கைதேர்ந்தவர்” – மன்மோகன்சிங் கிண்டல்!

புது டெல்லி, ஜூன் 11 - பிரதமர் நரேந்திர மோடி என்னை விடச் சிறந்த விற்பனையாளராகத் திகழ்கிறார்" என இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முதல் அமைச்சர்கள் மாநாடு சமீபத்தில் டெல்லியில்...

50000 ஊழியர்களை வெளியே அனுப்புகிறது எச்எஸ்பிசி வங்கி!

லண்டன், ஜூன் 11 - உலகின் முன்னணி வங்கிகளுள் ஒன்றான எச்எஸ்பிசி வங்கி, பொருளாதாரs சரிவு காரணமாகச் சுமார் 50000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்தப் பணி நீக்கம்...

நடிகர் சங்கத்துக்குள் அரசியலா? சங்கத்திலிருந்து சந்திரசேகர் விலகல்!

சென்னை, ஜூன் 10- நடிகர் சங்கம் ஆளுங்கட்சிக்குக் கூழைக் கும்பிடு போடும் கூடமாக மாறிவிட்டது. நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரும், செயலாளர் ராதாரவியும் இணைந்து, நடிகர் சங்கத்தை அதிமுக கட்சியின் கொள்கை பரப்புச் சங்கம்...

செட்டிநாடு குழுமம் வருமான வரிச் சோதனையில் சிக்கியது!

சென்னை- ஜுன் 10- தமிழ்நாட்டில் மிகவும் பாரம்பரியம் மிக்கது செட்டிநாடு அண்ணாமலையார் குடும்பம்.இந்தக் குடும்பத்தின் நிர்வாகத்தினைச் செட்டிநாடு குழுமம் என்பர். இந்தக் குழுமத்திற்குச் சொந்தமாகத் தமிழ்நாடு, மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் சிமெண்ட் ஆலை,...

மாயமான சிறிய விமானத்தைக் கண்டுபிடிக்க ‘இஸ்ரோ’ உதவி!

புதுடில்லி, ஜூன்10- 'ஆம்லா ஆபரேஷன்' ஒத்திகைக்குச் சென்ற போது  3 விமானிகளுடன் மாயமான டார்னியர் விமானத்தைத் தேடுவதற்கு இஸ்ரோவிடம் உதவி கேட்கப் பட்டுள்ளது. கடைசியாக  அந்த விமானம் சிதம்பரத்தில் இருந்து 16 கடல் மைல் தொலைவில்...