Home Authors Posts by editor

editor

59008 POSTS 1 COMMENTS

கடந்த ஆறு மாதங்களுக்குள் 97 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி அரேபியா!

ரியாத், ஜூன் 11 - சவுதி அரேபியா நாட்டில் மத இழிவு, கொலை, கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதமேந்திய கொள்ளை ஆகிய குற்றங்களுக்கு இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின்படி மரண தண்டனை விதிக்கப்படுகிறது. நேற்று...

மியான்மருக்குள் சென்று தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த மோடி உத்தரவிட்டார் – மத்திய அமைச்சர்...

புதுடெல்லி, ஜூன் 11 - மியான்மருக்குள் புகுந்து பயங்கரவாதிகள் மீது உடனடியாகத் தாக்குதல் நடத்த பிரதமர் மோடி உத்தரவிட்டார் என மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், சான்டெல் மாவட்டத்தில்,...

அரசியல் பார்வை: டேவிட் கெமரூன் தலைமையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுமா?

இலண்டன், ஜூன் 11 – (தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி டேவிட் கெமரூன் தலைமையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுமா என்பதை செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் பார்வையில் ஆராயும்...

பேஸ்புக் பக்கத்தில் ஆபாசக் கருத்து: நடிகை விஷாகாவின் பதிலுக்குத் திரிஷா ஆதரவு!

சென்னை, ஜூன் 11 - `கண்ணா லட்டு தின்ன ஆசையா` உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களின் கதாநாயகியான நடிகை விஷாகா, தனது  பேஸ்புக் பக்கத்தில் ஆபாசமாகப் பதிவிட்ட ஒருவருக்குக் காட்டமாகப் பதில் அளித்துள்ளார். அவரின் துணிச்சலைப்...

“எங்களை மியான்மர் என நினைத்து விடாதீர்கள்” – இந்தியாவிற்குப் பாகிஸ்தான் பதிலடி!

இஸ்லாமாபாத், ஜூன் 11 - இந்தியாவின் வடகிழக்குப் பகுதி மீது மியான்மருக்குள் பதுங்கி இருந்து தொடர் தாக்குதல் நடத்தி வந்த தீவிரவாதிகளை, இந்திய இராணுவம் நேற்று அந்நாட்டிற்குள் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்தி அழித்தது....

இலங்கை அரசாங்க மாநாட்டில் கலந்துகொள்கிறார் அப்துல் கலாம்!

கொழும்பு, ஜூன் 11 - இலங்கை அரசாங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள வலு மற்றும் சக்தி தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இம்மாத இறுதியில் கொழும்பு செல்லவுள்ளார். வலு...

மேகி நூடுல்சில் இரசாயன நச்சுத்தன்மை இல்லை – கர்நாடக ஆய்வில் தகவல்!

பெங்களூர், ஜூன் 11 - மேகி நூடுல்சில் நச்சுத்தன்மை இல்லை என்று கர்நாடக மாநிலத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் யு.டி.காதர் மங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– “மேகி நூடுல்சில்...

பாஸ் உறுப்பினர்களைக் குவான் எங் பதவி நீக்கம் செய்ய வேண்டும் – மசீச வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூன் 11 - பினாங்கு அரசில் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகிக்கக்கூடிய பாஸ் உறுப்பினர்கள் அனைவரையும் அம்மாநில முதல்வர் லிம் குவான் எங் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென மசீச வலியுறுத்தி உள்ளது. ஜசெகவுடனான...

பகாங்கை நிலநடுக்கம், சுனாமி தாக்குமா? – ஆய்வாளர்கள் மறுப்பு

கோலாலம்பூர், ஜூன் 11 - அடுத்த 36 மணி நேரத்திற்குள் பகாங்கில் நிலநடுக்கம் ஏற்படவோ, அப்பகுதியைச் சுனாமி தாக்கவோ வாய்ப்பில்லை என நேற்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு...

முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பாராட்டு!

ஆஸ்திரேலியா, ஜூன் 11 - தமிழ் வளர்ச்சிக்கு அளிக்கப்பட்டு வரும் ஊக்கத்துக்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. அந்நாட்டு ஹைன்த்மார்ஷ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான மெட் வில்லியம்ஸ், நாடாளுமன்றத்தில் பேசுகையில், அடிலெய்டு...