Home Authors Posts by editor

editor

59009 POSTS 1 COMMENTS

பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் தோனிக்கு 23–வது இடம்!

புதுடெல்லி, ஜூன் 11 - உலகில்  முதல் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி இடம்பெற்றுள்ளார். அமெரிக்க ‘போர்பஸ் செய்தி இதழ்’ உலகளவில் உள்ள விளையாட்டு வீரர்களில்...

இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா அமைச்சராகப் பதவியேற்பு!

கொழும்பு, ஜூன் 11 - இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா, அந்நாட்டு அதிபர் சிறிசேனவின் அரசில் துணை அமைச்சராக புதன்கிழமை பதவியேற்றார். அவருடன் திலங்கா சுமதிபாலா, எரிக் வீரவர்ட்ஸ்னே, விஜயா தனநாயகே...

“பில்லியன் கணக்கில் திருடர்கள் கொள்ளையடிப்பதைக் காட்டிலும் குழப்பங்களே மேல்” – மகாதீர்

கோலாலம்பூர், ஜூன் 11 - பிரதமர் நஜிப் துன் ரசாக்குடன் ஏற்பட்டுள்ள மோதல், விமர்சனங்கள் அல்லது பில்லியன் கணக்கில் திருட்டை அனுமதிப்பது இவற்றுக்கு இடையில் இருப்பதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்...

கெல்லாக்ஸ் உட்பட 500 பொருள்கள் கருப்புப் பட்டியலில் சேர்ப்பு!

புதுடில்லி, ஜூன் 11- மேகி நூடுல்ஸ் மீதான தடையைத் தொடர்ந்து, உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் 500 வகையான உணவுப் பொருட்களுக்கு உணவுப் பாதுகாப்பு ஆணையம் தடை விதித்துள்ளது. தடை விதிக்கப்பட்டவைகளில் டாடா ஸ்டார்பக்ஸ்,...

1எம்டிபி குறித்து மகாதீர் குற்றச்சாட்டுகள் – மறுக்கும் அருள் கந்தா

கோலாலம்பூர், ஜூன் 11 - 1எம்டிபி குறித்து துன் மகாதீர் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அந்நிறுவனத்தின் தலைவரும் செயல் இயக்குநருமான அருள் கந்தா கந்தசாமி (படம்) திட்டவட்டமாக மறுத்துள்ளார். மகாதீரின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை...

நடுக்கடலில் எண்ணெய்ப் படலம் கண்டுபிடிப்பு:குட்டி விமானத்தைத் தேட பாராமோட்டார்!

சென்னை, ஜூன் -11- மாயமாய் மறைந்து போன இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான குட்டி விமானத்தைத் தேடும் பணியில் இதுவரை கப்பல்கள், படகுகள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள், நீர் மூழ்கிக் கப்பல்கள் போன்றவை...

ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து 50 வேட்பாளர்கள் மனுத் தாக்கல்!

சென்னை, ஜூன் 11 - சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து 50 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன என தேர்தல்...

இயக்குநர் சங்கம் சார்பில் புதிய திரையரங்கம் கட்ட விஜய் ரூ.15 லட்சம் நிதியுதவி!

சென்னை, ஜூன் 11 - தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கம் சார்பாக கட்டப்பட்ட புதிய திரையரங்க கட்டுமான பணிக்கு, இளைய தளபதி விஜய் ரூ. 15 லட்சம் உதவித் தொகை அளித்துள்ளார். சமீபத்தில் இயக்குநர்கள் சங்கம்...

எங்கள் பகுதிக்குள் இந்திய ராணுவம் வரவில்லை – மியான்மர் அரசு மறுப்பு!

யங்கூன், ஜூன் 11 - மணிப்பூர் தீவிரவாதிகளை மியான்மருக்குள் புகுந்து இந்திய ராணுவம் வேட்டையாடியதாக மத்திய அரசு கூறி வருகிறது. இந்நிலையில், மியான்மர் அரசு அதை மறுத்துள்ளது. இதுபற்றி மியான்மர் அதிபர் அலுவலக இயக்குனர்...

‘காக்கா முட்டை’ படம் ஒரு வாரத்தில் ரூ.19.33 கோடி வசூலித்து சாதனை!

சென்னை, ஜூன் 11 – ‘காக்கா முட்டை’ படம் வெளியாகி நேற்று வரை ரூ.19.33 கோடி வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. இப்படத்தைத் தயாரிக்க ரூ.50 லட்சம் செலவழித்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான். ஆனால், இப்படத்தை அனைத்துலக...