Home Authors Posts by editor

editor

59004 POSTS 1 COMMENTS

சுனந்தா வழக்கில் சசிதரூர் ஓட்டுநர் உள்பட 3 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை!

டெல்லி, மே 15 - சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் அவரது கணவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூரின் நண்பர், ஓட்டுநர் உள்பட மூன்று பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த...

முருகதாஸ் இயக்கிய இந்தி படத்திற்கும் எதிர்ப்பு!

சென்னை, மே 15 - கடந்த வருடம் விஜய்யை வைத்து முருகதாஸ் இயக்கிய 'கத்தி' படம் பல்வேறு பிரச்சனைகளை தாண்டியே வெளியாகி வெற்றி பெற்றது. வரிசையாக பல வெற்றி படங்களை தந்துள்ள முருகதாசுக்கு தற்போது...

அமெரிக்காவில் இந்து மக்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது – ஆய்வில் தகவல்!

வாஷிங்டன், மே 15 - அமெரிக்காவில் வசிக்கும் இந்து மக்களின் எண்ணிக்கை, கடந்த 7 ஆண்டுகளில் 0.3 சதவீதம் அதிகரித்து, 10 லட்சத்தை தாண்டியுள்ளது.  இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2007ல்...

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி தான் சிறப்பாக இருக்கும் – அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்!

ஆலந்தூர், மே 15 - தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி தான் சிறப்பாக இருக்கும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்....

இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு நினைவஞ்சலி!

கொழும்பு, மே 15 - இலங்கையில், உள்நாட்டு போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு, தமிழ் தேசிய கூட்டணி கட்சி சார்பில் ஒருவாரம் நினைவஞ்சலி அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற...

ஐ.பி.எல்-8 : கொல்கத்தாவை 5 ரன்னில் வீழ்த்தியது மும்பை அணி!

மும்பை, மே 15 - ஐ.பி.எல்-8 தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில்...

எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண சீன அதிபருடன் மோடி பேச்சு!

ஜியான், மே 15 - இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்சனைக்கு விரைவில் சுமுகமான தீர்வு காணப்பட வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். மேலும் தீவிரவாதிகள் தொடர்பாக ...

எம்எச்370: கப்பலின் பாகம் கிடைத்தது புதிய நம்பிக்கை அளிக்கிறது – லியாவ்

கோலாலம்பூர், மே 14 - எம்எச்370 விமானத்தை தேடும் பணியின் போது 19ஆம் நூற்றாண்டு கப்பலின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டது, இந்தத் தேடுதல் நடவடிக்கையில் புதிய நம்பிக்கையை தெரிவித்துள்ளார். தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கப்பல் ஆழ்கடலில் மூழ்கியுள்ள எத்தகைய பொருளையும் நிச்சயமாக...

“பலத்தை நிரூபிக்க நஜிப்பின் அதிரடியான அமைச்சரவை மாற்றங்கள்” – பெரு.அ.தமிழ்மணி கண்ணோட்டம்

கோலாலம்பூர், மே 15 - (அம்னோவில் எழுந்துள்ள உட்கட்சிப் போராட்டத்தைத் தொடர்ந்து நஜிப் அதிரடியான அமைச்சரவை மாற்றங்களை ஏற்படுத்துவாரா என்ற கண்ணோட்டத்தில் மூத்த பத்திரிக்கையாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி...

சீன மக்களின் பாசத்தால் காரை விட்டு இறங்கிய மோடி!

பெய்ஜிங், மே 15 - சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி, நேற்று சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் சொந்தவூரான ஷான்சி மாகாணம், ஸியான் நகருக்கு சென்றிருந்தார். அங்கு புகழ்பெற்ற டா ஜிங்ஷான் கோவிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். மோடி தங்கள்...