Home Authors Posts by editor

editor

59007 POSTS 1 COMMENTS

மேற்கத்திய கலாச்சாரத்தினை பரப்பவே மலாலாவிற்கு நோபல் பரிசு – தலீபான்கள்!

இஸ்லாமாபாத், டிசம்பர் 13 - பாகிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு மத்தியிலும், பெண் கல்விக்காக குரல் கொடுத்து வரும் மலாலா யூசுப்சாய்க்கு அமைதிக்கான நோபல் பரிசு சமீபத்தில் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் வழங்கப்பட்டது. இந்நிலையில்,  மேற்கத்திய கலாச்சாரத்தினை பாகிஸ்தானில்...

இந்திய தொழிலாளர்களின் ஒப்பந்தங்களை நிறுத்திவைக்க குவைத் திட்டம்!

குவைத், டிசம்பர் 13 - துபாய், குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களை பாதுகாக்க இந்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. அந்த திட்டப்படி வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள், குறிப்பாக...

பிரியங்கா காந்தியின் படத்தை செல்பேசியில் பார்த்த எம்.எல்.ஏ பணி நீக்கம்!

பெங்களூரு, டிசம்பர் 13 - சட்டசபையில் அமர்ந்து தனது செல்பேசியில் ஆபாச கோணத்தில் பிரியங்கா காந்தி படத்தை பார்த்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரபு சவானை பணிநீக்கம் செய்து சபாநாயகர் காக்கோடு திம்மப்பா...

சபா மீன் பண்ணையாளர் விடுதலைக்காக 780,000 ரிங்கிட் பிணையப் பணம்!

கோத்தா கினபாலு, டிசம்பர் 13 – கடந்த செவ்வாய்க்கிழமை கடத்தல்காரர்களால் விடுவிக்கப்பட்ட மீன் பண்ணையாளர் சான் சாய் சூன் விடுதலைக்காக பிலிப்பைன்ஸ் நாணயம் 10 மில்லியன் பெசோஸ் (மலேசிய ரிங்கிட் 780,000) அபு...

தான் சங்கப் பதிவக தலைமை இயக்குநர் என்ற குழப்பத்தில் செயல்படுகின்றார் பழனிவேல் – வேள்பாரி...

கோலாலம்பூர், டிசம்பர் 13 – நேற்று நாடு திரும்பிய மஇகா தேசியத் தலைவர் இன்னும் 10 நாட்களில் மத்திய செயலவையைக் கூட்டி சங்கப் பதிவதிகாரி உத்தரவு குறித்த கடிதம் பற்றி விவாதிக்கப்படும் என்று...

சியாவுமிக்கு இந்தியாவில் தடை: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

புதுடெல்லி, டிசம்பர் 13- சியாவுமி நிறுவனம் இந்தியாவில் தனது திறன்பேசிகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எரிக்சன் நிறுவனத்தின் காப்புரிமை மீறப்பட்ட விவகாரத்தில், டெல்லி உயர் நீதிமன்றம் சியாவுமிக்கு எதிராக இந்த தீர்ப்பினை வழங்கி உள்ளது. எரிக்சன் நிறுவனம்...

எண்ணெய் விலையில் வீழ்ச்சி – விமான நிறுவனங்களின் நிகர இலாபம் பன்மடங்கு அதிகரிப்பு!

கோலாலம்பூர், டிசம்பர் 12 - 2015-ம் ஆண்டில் உலக விமான நிறுவனங்கள், எண்ணெய் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியாலும், அதிக உள்நாட்டு உற்பத்தியாலும் சுமார் 25 பில்லியன் டாலர்கள் அளவிலான இலாபத்தைப் பெற வாய்ப்புள்ளதாக அனைத்துலக விமான...

உலக அளவில் வேலை செய்ய ஏற்ற சிறந்த 50 நிறுவனங்களில் கூகுளுக்கு முதலிடம்!

வாஷிங்டன், டிசம்பர் 12 - 'தி கிளாஸ்டோர்' (The GlassDoor) எனும் இணையதளம், உலக அளவில் வேலை செய்வதற்கு ஏற்ற சிறந்த நிறுவனங்களாக 50 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் உலக அளவில் கூகுள் முதலிடம் பெற்றுள்ளது. அமெரிக்காவில்...

உலக யோகா தினம் – பாபா ராம் தேவ் பத்திரிக்கையாளர் சந்திப்பு

புதுடெல்லி, டிசம்பர் 12 - இனி ஆண்டு தோறும் ஜூன் 21ஆம் தேதி உலக யோகா தினமாக கொண்டாடப்படும் என ஐக்கிய நாட்டு சபை அறிவித்திருப்பதைப் பாராட்டி, இந்தியாவின் பிரபல யோகா குருவும்,...

“We will appeal against ROS decision” – Palanivel declares after arriving...

Sepang, December 12 – Embattled MIC President Dato Seri G.Palanivel returned from his overseas trip amidst grand reception provided by about 1,000 supporters who...