Home Authors Posts by editor

editor

59021 POSTS 1 COMMENTS

இம்ரான் கான், மதகுரு காத்ரி இருவரும் தேடப்படும் குற்றவாளிகளாக பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவிப்பு!

இஸ்லாமாபாத், நவம்பர் 16 - பாகிஸ்தானின் எதிர்க்கட்சி தலைவர் இம்ரான் கான் (படம்), மதகுரு தஹிருல் காத்ரி இருவரும் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளாக அந்நாட்டு நீதிமன்றத்தால்  அறிவிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பதவி...

விவேகானந்தா ஆசிரமம்: அரசுக்கு எதிராக ஹிண்ட்ராப் சட்ட முன்னறிவிப்பு

கோலாலம்பூர், நவம்பர் 15 - விவேகானந்தா ஆசிரமம் தொடர்பில் அரசுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கான முன்னறிவிப்பு ஒன்றை (நோட்டீஸ்) அனுப்பியுள்ளது ஹிண்ட்ராப். தேசிய பாரம்பரிய மைய துறையின் ஆணையர் டாக்டர் ஜைனா இப்ராகிமுக்கு இந்த முன்னறிவிப்பு...

கிறிஸ்துவர்கள் நல்ல பாடமாகக் கருத வேண்டும் சுல்கிப்ளி நூர்டின் கருத்து

கோலாலம்பூர், நவம்பர் 15 - மலாய் மற்றும் இபான் மொழி பைபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதையும், பின்னர் திரும்ப அளிக்கப்பட்டதையும் மலேசிய பைபிள் சங்கம் மற்றும் கிறிஸ்துவர்கள் சமூகம் நல்ல பாடமாகக் கருத வேண்டும் என...

பிரிஸ்பேனில் ஜி-20 மாநாடு: உச்சகட்ட பாதுகாப்பில் ஆஸ்திரேலியா! (படக் காட்சிகள்)

பிரிஸ்பேன், நவம்பர் 15 - ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய மற்றும் சீன அதிபர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளதால்...

மலேசியாவில் செல்பேசிகளின் சேவை, வர்த்தகப் பிரிவின் வருவாய் 7.5 பில்லியன் டாலர்கள்!

கோலாலம்பூர், நவம்பர் 15 - மலேசியாவில் 2014-ம் ஆண்டு முடிவில்,செல்பேசிகளைப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை 42.9 மில்லியனைத் தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.  அதன் காரணமாக, இந்த ஆண்டில் செல்பேசிகளின் சேவை மற்றும் வர்த்தகப் பிரிவின் வருவாய் 7.45 பில்லியன் அமெரிக்க...

அரசாங்கமே அனைத்து வாக்காளர்களையும் பதிவு செய்ய வேண்டும் – முருகையா வலியுறுத்து

கோலாலம்பூர், நவம்பர் 15 - அரசாங்கமும் தேர்தல் ஆணையமும் இணைந்து நாட்டில் உள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களையும் தாமாக முன்வந்து பதிவு செய்ய வேண்டும் என பிரதமர் துறை முன்னாள் துணையமைச்சர் டத்தோ முருகையா...

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

இந்தோனேசியா, நவம்பர் 15 - இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுக்கா தீவுகளில் நிலநடுக்கம்...

நரம்புகளுக்கு புத்துணர்ச்சி தரும் உருளைக்கிழங்கு!

நவம்பர் 15 - உருளைக்கிழங்கு சர்க்கரை நோயாளிகள் சாப்பிடவே கூடாத என்றுதான் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால், உருளைக்கிழங்கும் மருத்துவ குணம் கொண்ட அருமருந்து என்பது உங்களுக்கு தெரியுமா? * உருளைக்கிழங்கை தோலுடன் சமைத்து சாப்பிட்டால்,...

5 தமிழக மீனவர்கள் தூக்கு ரத்து – பட்டாசு வெடித்து கொண்டாடிய பாஜகவினர்!

சென்னை, நவம்பர் 15 - மீனவர்கள் 5 பேரின் தூக்கை ரத்து செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியானதை தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இலங்கை கடற்படையால்...

என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது ரஜினி அறிவுரை – சோனாக்ஷி

புதுடெல்லி, நவம்பர் 15 - ரஜினியுடன் நடிக்கும் நடிகைகள் அவரைப் பற்றி, அவருடன் நடித்த அனுபவங்கள் குறித்து பல தகவல்களை கூறுவார்கள். அதேபோல் ரஜினியின் புதிய ஜோடியான சோனாக்ஷி சின்ஹா ஒரு புதிய தகவலை...