Home Authors Posts by editor

editor

58995 POSTS 1 COMMENTS

பறிமுதல் செய்யப்பட்ட பைபிள்களை திரும்ப ஒப்படைத்தது ஜாயிஸ்!

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 14 - மலேசிய பைபிள் சமூகத்திடமிருந்து (பிஎஸ்எம்) கைப்பற்றிய 321 பைபிள்களையும் ஜாயிஸ் (சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத்துறை) இன்று சரவாக் தேவாலயங்களின் சங்கத்திடம் திரும்ப ஒப்படைத்தது. கிள்ளானிலுள்ள இஸ்தானா ஆலம் ஷாவில்...

கேமரன் மலை: 181 அந்நியத் தொழிலாளர்கள் கைது

கேமரன் மலை, நவம்பர் 14 - கேமரன் மலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது 181 அந்நிய நாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். கைதானவர்களில் பெரும்பாலானோரிடம் வேலை...

கிரிக்கெட்: நான்காவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

கொல்கத்தா, நவம்பர் 14 - இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மாவின் அபார இரட்டை சதத்தால் இந்திய அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான...

பேஸ்புக்கில் ‘சே தேங்க்ஸ்’ எனும் புதிய வசதி அறிமுகம்!

புதுடெல்லி, நவம்பர் 14 - நட்பு ஊடகமான பேஸ்புக்  நேற்று 'சே தேங்க்ஸ்' (Say Thanks)   - 'நன்றி கூறுங்கள்' எனும் புதிய வசதியை நடைமுறைப்படுத்தி உள்ளது. இந்த புதிய வசதி மூலம் பயனர்கள், தங்கள்...

ஹாங்காங் போராட்டத்தில் அமெரிக்கா தலையிடுவதில்லை –  ஒபாமா!

பெய்ஜிங், நவம்பர் 14 - ஹாங்காங்கில் சீன அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில், அமெரிக்காவின் தலையீடு ஏதும் இல்லை என அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். பெய்ஜிங்கில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டுறவு மாநாட்டில் கலந்துகொண்ட அவர்,...

Russia jumps on Make in India bandwagon; wants to make choppers,...

New Delhi, November 14 - Jumping on to the Make in India bandwagon, old ally Russia has put forward a series of joint manufacturing projects...

பயணியிடம் தகாத முறையில் நடந்த மாஸ் பணியாளர் வேலை நீக்கம்!

கோலாலம்பூர், நவம்பர் 14 - பெண் பயணி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக பாரிஸ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விமானப் பணியாளரை வேலை நீக்கம் செய்து விட்டதாக மாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும்,...

ஜாம்பியா வனப்பகுதியில் 14 சிங்கங்களிடமிருந்து போராடித் தப்பித்த குட்டியானை! (காணொளியுடன்)

ஜாம்பியா, நவம்பர் 14 - தென்னாப்பிரிக்காவின் ஜாம்பியா வனப்பகுதியில், குட்டி யானை ஒன்று, தன்னை வேட்டையாட வரும் 14 சிங்கங்களிடமிருந்து இருந்து போராடித் தப்பிய காட்சி, காண்போரை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. யூ டியூப் இணையத்தளம் வழியாக இந்த...

உணவு பாதுகாப்பில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்கிறது உலக வர்த்தக அமைப்பு!

புது டெல்லி, நவம்பர் 14 - உணவு பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்தியா-அமெரிக்கா இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. ஜெனிவா நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலக வர்த்தக அமைப்பின் மாநாடு ஒன்று நடைபெற்றது. இந்த மாநாட்டின்...

முன்னாள் தேசிய காற்பந்து கோல்கீப்பர் பீட்டர் ராஜா காலமானார்!

கோத்தா கினபாலு, நவம்பர் 14 - தேசிய காற்பந்து விளையாட்டு அணியின் முன்னாள் கோல்கீப்பர் பீட்டர் ராஜா (வயது 63) இன்று காலை 6.16 மணியளவில் காலமானார். இரண்டு நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு...