Home Authors Posts by editor

editor

59036 POSTS 1 COMMENTS

ஐபோன் 6 அறிமுகத்தை அகில உலகமே எதிர்பார்க்கும் அதிசயம்!

செப்டம்பர் 10 - ஒரு கைத்தொலைபேசி - நவீனங்களை உள்ளடக்கிய திறன் பேசி - இந்த அளவுக்கு அகில உலக அளவில் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்த முடியுமா என தகவல் ஊடகங்கள் -...

விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் மோதலா? கத்தி படத்திற்கு மேலும் சிக்கல்!

சென்னை, செப்டம்பர் 9 – ‘கத்தி’ இயக்குநர் முருகதாஸ், நடிகர் விஜய் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் கத்தி படத்திற்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ‘கத்தி’...

சுல்தானின் விருப்பத்திற்கு இடமில்லை – சட்ட வல்லுநர் அப்துல் அஸிஸ் பாரி!

கோலாலம்பூர், செப்டம்பர் 9 - சிலாங்கூர் மந்திரி பெசார் விவகாரம் நாட்டின் சட்ட வல்லுநர்களிடையே பலத்த சர்ச்சைகளையும் மாற்றுக் கருத்துக்களையும் ஏற்படுத்தி வருகின்றது. சுல்தான்களுக்கு எந்த அளவுக்கு அதிகாரம் இருக்கின்றது என்பது குறித்து மலாயாப்...

பசிபிக்கடலில் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான எரிமலை கண்டுபிடிப்பு!

வாஷிங்டன், செப்டம்பர் 9 - பசிபிக் பெருங்கடலில் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான எரிமலை கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூ ஹேம்ப்ஷையர் பல்கலைக் கழகத்தின் கடல் ஆராய்ச்சிப் பிரிவினர், ஆராய்ச்சி நிபுணர் ஜேம்ஸ் கார்ட்னர் தலைமையில்...

பக்காத்தான் தலைவர்களிடையே விரிசல்கள் – மனக்கசப்புகள்

கோலாலம்பூர், செப்டம்பர் 9 - சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் விவகாரத்தில் பக்காத்தான் எனப்படும் மக்கள் கூட்டணி தலைவர்களிடையே கடுமையான விரிசல்களும், ஆழமான வடுக்களை ஏற்படுத்தியுள்ள மனக்கசப்புகளும் உருவாகியுள்ளன என்பது பகிரங்கமாகியுள்ளது. பாஸ் கட்சியின்...

எகிப்தின் முன்னாள் அதிபர் மோர்சிக்கு மரண தண்டனை விதிக்க வாய்ப்பு!

கெய்ரோ, செப்டம்பர் 9 – எகிப்து முன்னாள் அதிபர் மோர்சிக்கு எதிரான வழக்கில், அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகின்றது. எகிப்தின் அதிபராக இருந்த முகமது மோர்சி, மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறியதால், அவருக்கு எதிராக...

முருகதாஸுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய், அஜித், சூர்யா!

சென்னை, செப்டம்பர் 9 - தமிழ் சினிமாவின் மும்மூர்த்திகள் என்றால் அஜித், விஜய், சூர்யா -இவர்கள்தான். இவர்கள் மூவரையும் வைத்து தனித்தனியே இயக்கிய பெருமை முருகதாஸையே சேரும். நேற்று முருகதாஸுக்கு ஏற்பட்ட அஜீரணக் கோளாறால்...

வெள்ள நிவாரண உதவி: மோடிக்கு நன்றி தெரிவித்தார் நவாஸ் ஷெரீப்!

இஸ்லாமாபாத், செப்டம்பர் 9 - பாகிஸ்தானில் சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் விளைவாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அந்நாட்டின் பல மாகாணங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. மழை சார்ந்த விபத்துகள் ஏற்பட்டது...

வாயுக்களை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும் ரோஜா பூ!

செப்டம்பர் 9 - ரோஜா பூ லேசான துவர்ப்புச் சுவையுடையது. ரோஜா இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டவை. ரோஜா இதழ்களை சாப்பிட்டால் வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும். ரோஜா இதழ்களை ஒரு...

மலாயாப் பல்கலைக்கழகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோலாலம்பூர், செப்டம்பர் 9 - அடுத்தடுத்து அரசியல்வாதிகளை நோக்கி பாய்ந்துள்ள தேச நிந்தனைச் சட்டம் அண்மையில் மலாயாப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஒருவரையும் நோக்கிப் பாய்ந்துள்ளதைத் தொடர்ந்து, அந்த சட்டத்தை ரத்து செய்யக்...