Home Authors Posts by editor

editor

58993 POSTS 1 COMMENTS

ஈராக்கில் உள்ள இந்திய நர்ஸ்கள் 46 பேர் பயங்கரவாதிகளால் கடத்தல்!

ஈராக், ஜூலை 4- ஈராக்கின் திக்ரித் நகர மருத்துவமனையில் பதுங்கியிருந்த இந்திய நர்ஸ்கள்  46 பேரை  ஐ.எஸ்.ஐ.எஸ்.  பயங்கரவாதிகள் நேற்று கடத்திச் சென்றனர். கடந்த மாதம் 10-ஆம் தேதியிலிருந்து உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்த அந்த இளம் பெண்களின் நிலைமை இப்போது மிகவும்...

சென்னை கட்டிட விபத்து: இடிபாடுகளில் அழுகிய நிலையில் சடலங்கள்! தொற்று நோய் பீதியில் மக்கள்!

சென்னை, ஜூலை 4- சென்னை மவுலிவாக்கத்தில் ஏற்பட்ட கட்டிட விபத்தில், இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் உடலில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளதால், தொற்று நோய் பரவக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது. மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தடுப்பூசிகள்...

ஒலி கோர்ப்பு செயலியான சாங்ஸாவை வாங்கியது கூகுள்!

ஜூலை 4 - கூகுள் நிறுவனம், வட அமெரிக்காவைச் சேர்ந்த இசை சேர்ப்பு மற்றும் ஒலி கோர்ப்பு செயலியான ‘சாங்ஸா’ - Songza வை வாங்கியதாகக் கடந்த செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது. ஒலி கோர்ப்பு...

சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்: இலங்கைக்கு ஐ.நா கண்டனம்! 

நியூயார்க், ஜூலை 04 - இலங்கையில் சிறுபான்மையின மக்களுக்கெதிரான வன்முறைகள் உடனடியாக தடுக்கப்பட வேண்டும் என ஐ.நா.சபை வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக தொடர் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இலங்கை அரசு அதனை இரும்புக் கரம்...

உலகின் சிறந்த வங்கிகளுக்கான பட்டியல்: மலாயன் வங்கிக்கு 20-வது இடம்!

கோலாலம்பூர், ஜூலை 4 - மலேசியாவின் மிகப்பெரிய வங்கிகளுள் ஒன்றான  மலாயன் வங்கி (Maybank), உலக வங்கிகளுக்கு இடையே மீண்டும் தனது ஆளுமையை நிரூபித்துள்ளது. உலக அளவில் வர்த்தக செயல்பாடுகளில் முழுமையான ஆளுமையும், மக்களின்...

Barack Obama voted worst President since World War II!

Washington, July 4 - US President Barack Obama has been voted as worst President since World War II, according to a poll study. About thirty-three...

Iraq crisis: More trouble for 46 Kerala nurses!

New Delhi, July 4 - 46 Indian nurses, who were stuck in Tikrit, have been forced to move out by ISIS even as India is...

உலகக் கிண்ணம் : இன்று கலக்கப் போகும் 10ஆம் எண் யார்? நெய்மாரா? ரோட்ரிகுயசா?

பிரேசில், ஜூலை 4 – உலகக் கிண்ண காற்பந்து போட்டிகள் தொடங்கியது முதல் காற்பந்து இரசிகர்களின் – விமர்சகர்களின் பார்வையில் கதாநாயகனாக உலா வந்தவர் பிரேசிலின் முன்னணி ஆட்டக்காரர் – 10ஆம் எண்...

இன்று முதல் ‘தினக் குரல்’ மீண்டும் வெளிவருகின்றது

கோலாலம்பூர், ஜூலை 4 - இன்று வெள்ளிக்கிழமை முதல் 'தினக் குரல்' தமிழ் நாளிதழ் மீண்டும் வெளிவரத் தொடங்கும் என அந்தப் பத்திரிக்கைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னால், உள்துறை...

நியூசிலாந்து சென்றவுடன் ரிஸல்மான் உடனடியாக கைது செய்யப்படுவார்!

கோலாலம்பூர், ஜூலை 3 - பாலியல் குற்றச்சாட்டின் விசாரணைக்காக நியூசிலாந்திற்கு திரும்பி அனுப்பப்படவுள்ள முன்னாள் மலேசிய தூதரக அதிகாரி முகமட் ரிஸல்மான் இஸ்மாயில், அந்நாட்டிற்கு சென்றவுடன் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்...