Home Authors Posts by editor

editor

59000 POSTS 1 COMMENTS

ஐபிஎல் 7: பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி!

பெங்களூர், மே 10 - 8 அணிகள் இடையிலான 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2...

நள்ளிரவு படப்பிடிப்பில் ஆர்யா தோளில் தூங்கிய ஹன்சிகா!

சென்னை, மே 10 - ஆர்யா தோளில் தலை சாய்த்து ஓய்வாக தூங்கிய காட்சியை ஹன்சிகா வெளியிட்டிருக்கிறார். தனக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகிகளை வளைத்து போடும் தந்திரம் தெரிந்தவர் ஆர்யா. தற்போது அவரிடம் சிக்கி...

தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள் – நடிகை கரீனா கபூர்!

மும்பை, மே 10 - தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள் என்று நடிகை கரீனா கபூர் தன்னை பற்றி வதந்தி பரப்புவர்களை கேட்டுக் கொண்டுள்ளார். பாலிவுட் நடிகை கரீனா கபூர் பற்றிய வதந்திகளுக்கு...

அனிமேஷன் கதைகளை உருவாக்க புதிய அடோப் செயலி அறிமுகம்! 

மே 10 - உலக அளவில் பெயர் பெற்ற மென்பொருள் வடிவமைப்பு நிறுவனமான அடோப், ஆப்பிளின் ஐஒஎஸ் சாதனங்களில் செயற்படக்கூடிய புதிய செயலி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. 'அடோப் வாய்ஸ்' (Adobe Voice) எனும் இந்த செயலி,...

பச்சை நிற ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

மே 10 - "தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், எந்த நோயும் அண்டாது", என்று வழக்கத்தில் சொல்லுவதுண்டு. அது நிச்சயமாக பச்சை ஆப்பிளுக்குக் கூட உண்மையாகின்றது. இயற்கை தாய் நமக்கு வழங்கிய மிகவும் அற்புதமான...

நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் வாக்களிக்கப் போவதில்லை? – பிரணாப் முகர்ஜி!

டெல்லி, மே 10 - நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காமல் நடுநிலை வகிக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் 14- வது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பெயர்...

பாபா ராம்தேவ் வழக்கு விசாரணைக்கு தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி, மே 10 - யோகா குரு பாபா ராம்தேவ், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியின் போது, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, தலித் இனத்தவரின் வீடுகளுக்கு தேனிலவு செல்வதாக கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக...

கூகுளுக்கு எதிரான ஆண்டிராய்டு காப்புரிமை வழக்கில் ஆரக்கிள் வெற்றி!

மே 10 - தொழில்நுட்ப உலகில் முன்னோடியாகத் திகழும் கூகுளின் மீது ஆண்டிராய்டு காப்பு உரிமை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஆரக்கிள் (Oracle) நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. கடந்த சில வருடங்களில் திறன்பேசிகள் தயாரிப்பின்...

“விடுதலைப் புலிகள் மீண்டும் அனைத்துலக ரீதியில் இயங்குவதை அமெரிக்கா ஒப்புதல்” – இலங்கை இராணுவம்

கொழும்பு, மே 10 - தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் அனைத்துலக அளவில் இயங்குவதை அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. இலங்கையின் புலம்பெயர் அமைப்புகளோடு தமிழீழ விடுதலைப் புலிகள் நிதி சேகரிப்பில்...

பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத சரணாலயங்களை அழிக்க அமெரிக்கா ஆலோசனை! 

இஸ்லாமாபாத், மே 10 - ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு முன் பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தானில் உள்ள தீவிரவாத சரணாலயங்களை அழிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் உயர் தலைவர்களிடம் அமெரிக்க வெளியுறவு துணை...