editor
தேர்தல் முடிவுகள் பார்வை # 5 : காங்கிரஸ் கவிழ்ந்தாலும் கூடுதல் வாக்கில் வென்றிருக்கும்...
புதுடில்லி, மே 26 – வரலாறு காணாத தோல்விகளைச் சந்தித்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஒருவர், கடந்த பொதுத் தேர்தலைவிட ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று இந்த முறையும் வென்றிருக்கின்றார் என்றால்...
விரைவில் ஆண்டிராய்டு கருவிகளில் “1பாஸ்வேர்ட்” மென்பொருள்!
மே 26 - செல்பேசிகளில் தகவல் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் கடவுச்சொல் மேலாண்மை (Password Management) மென்பொருளான '1பாஸ்வேர்ட்' (1Password) விரைவில் அனைத்து ஆண்டிராய்டு கருவிகளிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
கடவுச்சொற்கள் மேலாண்மை மற்றும் பாதுகாப்பில் சிறந்து விளங்கும்...
111-year-old US parapsychologist Alexander Imich crowned world’s oldest by Guinness!
New York, May 26 - A 111-year-old US man has been crowned the world's oldest living man by the Guinness World Records. Guinness announced Dr Alexander...
ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா ரகசிய பயணம்!
பாக்ராம், மே 26 - அமெரிக்க அதிபர் ஒபாமா திடீரென்று ராணுவ வீரர்களுடன் விமானத்தில் பயணம் செய்தார். அந்த விமானம் வாஷிங்டனில் இருந்து இரவில் புறப்பட்டு ஆப்கானிஸ்தான் நாட்டில் பாக்ராமில் உள்ள அமெரிக்க...
“இபே” நிறுவன தரவு தளத்தில் தொழில்நுட்ப ரீதியாக தாக்குதல்!
மே 26 - இணைய வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான இபே(ebay) அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு பல்வேறு நாடுகளுக்கு இணையம் மூலமாக வர்த்தகச் சேவை புரிந்து வருகின்றது.
உலக அளவில் 145 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள...
India will have to use nukes if Pak does not mend...
Mumbai, May 26 - In a reply to the questions about the party's stand over Narendra Modi's invitation to the Pakistan PM Nawaz Sharif for his...
வடிவேலுவுடன் இனி சேரவே மாட்டேன் – சுந்தர்.சி!
சென்னை, மே 26 – கிரி, தலைநகரம், நகரம், போன்ற படங்களில் வடிவேலுவுடன் நடித்து, இயக்கிய சுந்தர்.சி, திடீரென வடிவேலு வேண்டவே வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இருவரும் நல்ல நண்பர்களாக இருந்துவந்த நிலையில் இருவருக்கும்...
நரேந்திர மோடி பதவியேற்பு விழா: தே.மு.தி.க., பா.ம.க. தலைவர்கள் பங்கேற்பு – வைகோ புறக்கணிப்பு!
சென்னை, மே 26 - நரேந்திரமோடி பதவியேற்பு விழாவில், தமிழகத்தில் இருந்து தே.மு.தி.க., பா.ம.க. தலைவர்கள் பங்கேற்கிறார்கள். ஆனால், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகையை காரணம் காட்டி ம.தி.மு.க. புறக்கணித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா...
ஒபாமாவுக்கு எதிர்ப்பு! வெள்ளை மாளிகை முன் நிர்வாணப் போராட்டம்!
வாஷிங்டன், மே 26 - அமெரிக்காவில் வெள்ளை மாளிகை முன்பாக அதிபர் பராக் ஒபாமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் நிர்வாணப் போராட்டம் நடத்தினார். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவில் கோடை வெயில்...
இந்தியாவின் 14-வது பிரதமராக மோடி இன்று பதவியேற்கிறார்!
புதுடெல்லி, மே 26 - நாடாளுமன்றப் பொது தேர்தலில் பா.ஜ கட்சி அமோக வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியில் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடி (63 வயது), இன்று மாலை 6 மணிக்கு...