Home Authors Posts by editor

editor

59923 POSTS 1 COMMENTS

பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் ஓய்வு

லண்டன், மே 17- இங்கிலாந்து கால்பந்தாட்டக் குழுவின் முன்னாள் கேப்டனாக இருந்த டேவிட் பெக்காம் ( வயது 38) கால்பந்து விளையாட்டிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டு பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் குழுவினரை, லீக் 1...

தமிழகத்தை முதன்மை மாநிலம் ஆக்குவேன்- சட்டசபையில் ஜெயலலிதா உறுதி

சென்னை, மே 17- முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தற்போதைய அ.தி.மு.க. அரசு 2 ஆண்டுகளை பூர்த்தி செய்து உள்ளது. இதையொட்டி சட்டசபையில் நேற்று தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனைகளை பாராட்டி உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தமைக்கு...

வேதமூர்த்தி நியமனத்திற்கு எதிராக ம.இ.கா இளைஞர் பகுதி கண்டனம்! அவரை விட ஐபிஎப் பிரதிநிதிகள்...

v:* {behavior:url(#default#VML);} o:* {behavior:url(#default#VML);} w:* {behavior:url(#default#VML);} .shape {behavior:url(#default#VML);} 12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மே 17 – தேசிய முன்னணியின் விசுவாசமான நீண்ட கால அரசியல்...

“Post-election rallies show EC needs reforms” – S.Ramakrishnan

May 16 - "The 13th General Election has put to paid what almost every decent citizen has suspected all along: there is a deep...

“தாய் மொழிப் பள்ளிகளை மூடச் சொல்பவர்கள் தேசப் பற்று அற்றவர்கள்” – சேவியர் ஜெயகுமார்...

12.00 மே 17 – “கல்வி இலாகாவின் முன்னாள்  இயக்குனரான  டான்ஸ்ரீ  அப்துல் ராஹ்மான் அர்ஷாட், தாய் மொழிப் பள்ளிகளின்  மீது வெளியிட்டுள்ள  கருத்துக்குப் பாரிசான் அரசு, அவரைத் தண்டிக்குமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்...

“நான் போரை விரும்பவில்லை; உருமாற்றத்தையே விரும்புகிறேன்” – முன்னாள் நீதிபதி விளக்கம்

கோலாலம்பூர், மே 16 - முன்னாள் நீதிபதி முகமட் நோர் அப்துல்லா, மலாய் அரசியல் அதிகாரம் தொடர்பாக சமீபத்தில் தான் வெளியிட்ட கருத்து குறித்து பலதரப்புக்களிலிருந்து கடும் எதிர்ப்புகள் வந்ததைத் தொடர்ந்து அது பற்றி விளக்கமளித்துள்ளார். அதில்...

வேதமூர்த்திக்கு துணையமைச்சர் பதவி வழங்கியதற்கு வேள்பாரி ஆதரவு

கோலாலம்பூர், மே 16 - ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்திக்கு துணை அமைச்சர் பதவி வழங்கிய பிரதமரின் முடிவுக்கு ம.இ.கா ஆதரவு தெரிவிப்பதோடு, இந்தியர்களுக்கு பிரதமர் நஜிப் முன்னுரிமை கொடுத்திருப்பதாகவும் கூறுகிறது. இது குறித்து மஇகாவின்...

Will Smith’s son wants to live alone at 14

May 16- Hollywood star Will Smith has revealed that his 14-year-old son Jaden wants legal freedom and independence from him and wife Jada Pinkett. Jaden,...

“பாஸ் தோல்விக்கு காரணம் குறைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லை” – தேர்தல் ஆய்வு...

கோலாலம்பூர், மே 16 - பொதுத்தேர்தலில் கெடா மாநிலத்தில் தேசிய முன்னணியிடம் பாஸ் தோற்றதற்கு முக்கியக் காரணம், தன்னைப் பற்றிய குறைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாததும், அம்மாநில மந்திரி பெசார் திறமையாகச்...