editor
ஆர்.எஸ்.என்.ராயர், பினாங்கு மாநில ஜசெக தேர்தலில் வெற்றி!
ஜோர்ஜ்டவுன் : நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 22) நடைபெற்ற பினாங்கு மாநில ஜசெக தேர்தலில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என்.ராயர் வெற்றி பெற்றார். மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக...
இலங்கை அதிபர்: திசாநாயக்க – சஜித் பிரேமதாசா – இருவருக்கான விருப்ப வாக்குகள் எண்ணப்படுகின்றன!
* அனுரா குமார திசாநாயக்க - 42.31%
* சஜித் பிரேமதாச - 32.76 %
* ரணில் விக்கிரமசிங்கே - 17.27%
* நமல் ராஜபக்சே - 2.57 %
கொழும்பு : தேசிய மக்கள் சக்தி...
சீன அதிபருடனான சந்திப்பில், மறைந்த மகன் குறித்து கண்கலங்கிய மாமன்னர்!
பெய்ஜிங்: மன்னராக இருந்தாலும், சாதாரண குடிமகனாக இருந்தாலும், தந்தை பாசம் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான். சீனாவுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருந்த நமது மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடனான சந்திப்பின்போது,...
இலங்கை அதிபராகிறார் அனுர குமார திசாநாயக்க! 52% வாக்குகளுடன் முன்னிலை!
* 52% அனுர குமார திசாநாயக்க
*22% சஜித் பிரேமதாசா
*19% ரணில் விக்கிரமசிங்கே
*2.71 அரியநேந்திரன் (தமிழ் பொது வேட்பாளர்)
கொழும்பு : தேசிய மக்கள் சக்தி (NPP) வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க எதிர்பார்த்தபடி,...
திருப்பதி லட்டு தயாரிக்கும் நெய்யில் விலங்குக் கொழுப்பா? பரவும் சர்ச்சைகள்! தலையிடும் பிரபலங்கள்!
திருப்பதி: திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்திலிருந்து பிரிக்க முடியாத ஓர் அம்சம் அங்கு வழங்கப்படும் லட்டு. ‘திருப்பதிக்கே லட்டா’ என்ற வாசகம் உருவாகும் அளவுக்கு திருப்பதி லட்டு பிரசாதம் பிரபலம்.
அந்த லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும்...
இலங்கை அதிபர் தேர்தல் : அனுர குமார திசாநாயக்க வெற்றி பெறுவார் என கணிப்பு
* 3 முக்கிய வேட்பாளர்கள்
* போட்டி கடுமையாக இருக்கும் எனக் கணிப்பு
* திசாநாயக்க முன்னிலை
* ரணில் விக்கிரமசிங்கே சுயேச்சை வேட்பாளர்
கொழும்பு : தேசிய மக்கள் சக்தி (NPP) வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க...
மக்கோத்தா இடைத் தேர்தல் : விக்னேஸ்வரன்-சாஹிட் தலைமையில் இந்தியர்களுடனான பிரச்சாரக் கூட்டம்!
குளுவாங்: இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மஇகா-வினரை துணைப் பிரதமரும் தேசிய முன்னணித் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி சந்திக்கும் மாபெரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கை, செப்டம்பர் 22-ஆம் நாள், ஞாயிற்றுக்கிழமை மாலை...
பினாங்கு மாநில ஜசெக தேர்தல்: அதிகரிக்கும் வெப்பம்! லிம் குவான் எங் அணியினர் வெற்றி...
*பினாங்கு மாநில ஜசெக தேர்தல் முடிவுகள் அடுத்த முதலமைச்சரை நிர்ணயிக்கும் என எதிர்பார்ப்பு!
*லிம் குவான் எங் அணியினர் வெற்றி பெறுவார்களா?
*வெற்றிபெறப் போகும் இந்திய வேட்பாளர்கள் யார்?
ஜோர்ஜ் டவுன்: தற்போது நாடு முழுமையிலும் மாநில...
ஹலால் சான்றிதழ் கட்டாயமில்லை – சாஹிட் அறிவிப்பு
புத்ரா ஜெயா - பன்றி இறைச்சி அல்லது மதுபானம் விற்காத உணவகங்களுக்கு ஹலால் சான்றிதழை கட்டாயமாக்க வேண்டும் என்ற பரிந்துரை இருந்தபோதிலும், ஹலால் சான்றிதழ் விஷயத்தில் தற்போதைய நிலையையே தொடர அமைச்சரவை முடிவு...
டெல்லியின் புதிய முதல்வர் அதிஷி மார்லினா!
புதுடில்லி : டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து புதிய முதல்வராக டாக்டர் அதிஷி மார்லினா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை காரணமாக ஊழல் வழக்குகளை...